Inimel Lyrics – Shruti Haasan
Singer | Shruti Haasan |
Composer | Shruti Haasan |
Music | Shruti Haasan |
Song Writer | Kamal Haasan |
Lyrics
Inimel Song Lyrics
ஹியர் மீ…
இது மெய்யா
மரத்துப்போனது
என் நெஞ்சம்
கிராப் தி பீல்
வகுத்த பாதையில்
தனியே செல்
பாலம் உடைந்தால்
கரை தெரியாமல்
தெளிக்கும் ஆளானால்
இனிமேல் இனிமேல்
இனிமேல் இந்த தொல்லை இல்லை
இதுவே இதுவே
இதுவே இறுதி என சொல்வேன்
இனிமேல் இனிமேல்
இனிமேல் இந்த தொல்லை இல்லை
இதுவே இதுவே
இதுவே உறுதி என சொல்வேன்
காலம் தொலைந்தால்
கனவுகள் நிறைவேராது
ஹு கேர்ஸ் if வி டோன்ட் ஸ்லீப்
கண்கள் மூட மறுத்தால்
தினசரி நாமும்
காண்பதே கனவாகுமே
இனிமேல் இனிமேல்
இனிமேல் இந்த தொல்லை இல்லை
இதுவே இதுவே
இதுவே இறுதி என சொல்வேன்
இனிமேல் இனிமேல்
இனிமேல் இந்த தொல்லை இல்லை
இதுவே இதுவே
இதுவே உறுதி என சொல்வேன்
பழையன (பழையன) கழிதலும்
புதிதென புகுதலும்
மறுபடி (மறுபடி) பிறப்பதும்
பெரும்சுகம் (பெரும்சுகம்)
ஆனந்தம் ஆனந்தம், ஒ
ஐ’ம் பர்எவர் ஆப்ட்டர்
ஐ’ம் பர்எவர் ஆப்ட்டர்
இனிமேல் இனிமேல்
இனிமேல் இந்த தொல்லை இல்லை
இதுவே இதுவே
இதுவே இறுதி என சொல்வேன்
இனிமேல் இனிமேல்
இனிமேல் இந்த தொல்லை இல்லை
இதுவே இதுவே
இதுவே உறுதி என சொல்வேன்