Adhirudha song lyrics penned by Asal Kolaar, music composed by GV Prakash Kumar, and sung by T.Rajendar from the movie Mark Antony.
Song Name | Adhirudha |
Singer | T.Rajendar |
Music | GV Prakash Kumar |
Lyricst | Asal Kolaar |
Movie | Mark Antony |
Adhirudha Song lyrics
Adhirudha Song Lyrics in English Mannika Na Enna Mark Ah Da..? Antony Da… Antony Da… Antony Da Adhirudha Nenjam Athiranum Maame Padharudha Ulla Padharunmda Odharutha Kaalu Utharanum Maame Varuvathu Annan Antony Da Adada Ivana Jegadam Enemy Ellam GoneU Seerum Sirappa Mudiyum Sabavam Scene’U Nee Thagarar Kodutha Pullingo Attack Mode On Nu Evanum Maraika Mudiyaathe Adhirudha Nenjam Athiranum Maame Padharudha Ulla Padharunmdaa Odharutha Kaalu Utharanum Maame Varuvathu Annan Antony Daa (Podu… Hey Podu) (Podu… Hey Podu) Thol Kudutha Mudhaugil Kuthum Ooru Per Panam Ser Poweroda Mele Yeru Gangukula Kuzhi Parippaan Usara Iru Avan Thonduna Kuzhiyila Maatikkuvaan Konja Naal Poru Nee Viswasiya Kooda Iruntha Heartula Vaipan Nee Vitha Kaatta Mudiyathu Naan Un Gopanukku Appan Adada Ivana Jegadam Enemy Ellam Gone’u Seerum Sirappa Mudiyum Sabavam Scene’u Nee Thagarar Koduthaa Pullingo Attack Mode On Nu Evanum Maraika Mudiyaathe Adhirudha Nenjam Athiranum Maame Padharudha Ulla Padharunmda Odharutha Kaalu Utharanum Maame Varuvathu Annan Antony Da Hey Da Da Da Antony Da Hey Da Da Da Antony Daa Nee Theliva Iruntha Theriyum Rootu Ella Uyirkkum Irukku Oru Confirm Rate Dagulu Mathiri Nambikai Dhrogi Iruppan Nooru Atha Thaanduna Than Kidaikum Unakku Raja Chairu Naan Sharppa Senja Sambavatha News’la Paaru En Opponenta Nikaravan Oram Ukaaru Adada Ivanaa Jegadam Enemy Ellam Gone Nu Seerum Sirappa Mudiyum Sabavam Scene Nu Nee Thagarar Koduthaa Pullingo Attack Mode On Nu Evanum Maraika Mudiyaathe, (Podu) Adhirudha Nenjam Athiranum Maame Padharudha Ulla Padharunmda Odharutha Nenjam Athiranum Maame Padharudha Ulla Padharunmda Adhirudha Song Lyrics in Tamil மன்னிக்க நா என்ன மார்க் ஆ டா? ஆண்டனி டா ஆண்டனி டா அதிருதா நெஞ்சம் அதிரனும் மாமே பதறுதா உள்ள பதறுண்ம்டா உதறுதா காலு உதறனும் மாமே வருவது அண்ணன் ஆண்டனி டா அடடா இவனா ஜெகதம் எனிமி எல்லாம் கான்-னு சீறும் சிறப்பா முடியும் சம்பவம் சீனு நீ தகறார் கொடுத்தா புள்ளிங்கோ அட்டாக் மோட் ஆன்-னு எவனும் மறைக்க முடியாதே அதிருதா நெஞ்சம் அதிரனும் மாமே பதறுதா உள்ள பதறுண்ம்டா உதறுதா காலு உதறனும் மாமே வருவது அண்ணன் ஆண்டனி டா போடு… ஏய் போடு போடு… ஏய் போடு தோள் கொடுத்தா முதுகில் குத்தும் ஊரு பேர் பணம் சேர் பவரோட மேலே ஏறு கேங்குள்ளேயே குழி பறிப்பான் உசாறா இரு அவன் தோண்டுன குழியில மாட்டிக்குவான் கொஞ்ச நாள் பொறு நீ விசுவாசியா கூட இருந்தா ஹாட்டுல வைப்பேன் நீ வித்த காட்ட முடியாது நான் உன் கொப்பனுக்கு அப்பன் அடடா இவனா ஜெகதம் எனிமி எல்லாம் கான்-னு சீறும் சிறப்பா முடியும் சம்பவம் சீனு நீ தகறார் கொடுத்தா புள்ளிங்கோ அட்டாக் மோட் ஆன்-னு எவனும் மறைக்க முடியாதே அதிருதா நெஞ்சம் அதிரனும் மாமே பதறுதா உள்ள பதறுண்ம்டா உதறுதா காலு உதறனும் மாமே வருவது அண்ணன் ஆண்டனி டா ஹே டா டா டா ஆண்டனி டா ஹே டா டா டா ஆண்டனி டா நீ தெளிவா இருந்தா தெரியும் ரூட்டு எல்லா உயிர்க்கும் இருக்கு ஒரு கன்ஃபார்ம் ரேட் டகுலு மாதிரி நம்பிக்கை துரோகி இருப்பான் நூறு அத தாண்டுனா தான் கிடைக்கும் உனக்கு ராஜா சேரு நான் ஷார்ப்பா செஞ்ச சம்பவத்த நியூஸ்ல பாரு என் ஆப்பனன்டா நிக்கிறவன் ஓரம் உக்காரு அடடா இவனா ஜெகதம் எனிமி எல்லாம் கான்-னு சீறும் சிறப்பா முடியும் சம்பவம் சீனு நீ தகறார் கொடுத்தா புள்ளிங்கோ அட்டாக் மோட் ஆன்-னு எவனும் மறைக்க முடியாதே, போடு அதிருதா நெஞ்சம் அதிரனும் மாமே பதறுதா உள்ள பதறுண்ம்டா அதிருதா நெஞ்சம் அதிரனும் மாமே பதறுதா உள்ள பதறுண்ம்டா
Watch Adhirudha Song Video
Adhirudha song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Adhirudha song is from this Mark Antony movie.
T.Rajendar is the singer of this Adhirudha song.
This Adhirudha Song lyrics is penned by Asal Kolaar.