Akkam Pakkam Yaarum song lyrics penned by Na. Muthukumar, music composed by GV Prakash Kumar, and sung by Sadhana Sargam from the movie Kireedam.
Song Name | Akkam Pakkam Yaarum |
Singer | Sadhana Sargam |
Music | GV Prakash Kumar |
Lyricst | Na. Muthukumar |
Movie | Kireedam |
Akkam Pakkam Yaarum Song lyrics
Akkam Pakkam Yaarum Song Lyrics In English Akkam Pakkam Yaarum Illla… Bhoologam Vendum Andhi Pagal Unaruge… Naan Vaazha Vendum En Aasai Ellam… Un Irukathile En Aayul Varai… Un Anaipinile Verenna Vendum Ulagathile Indha Inbam Pothum Nejinile Ezhezhu Jenmam Vaazhndu Viten Akkam Pakkam Yaarum Illla… Bhoologam Vendum Andhi Pagal Unaruge… Naan Vaazha Vendum Nee Pesum… Vaarthaigal Segarithu Seyven Anbe Orr Agaraathi Nee Thoongum Nerathil Thoongaamal Parpen Thinam… Un Thalai Kothi! Kadorathil Epothume… Un Moochu Kaatrin Veppam Sumapen… Kayoduthaan Kai Korthu… Thaan Un Maarbu Sootil Mugam Puthaipen… Verenna Vendum Ulagathile Indha Inbam… Pothum Nejinile Ezeezhu Jenjam… Vaazhndu Viten Akkam Pakkam Yaarum Illla… Bhoologam Vendum Andi Pagal Unarugey… Naan Vaazha Vendum Neeyum Naanum Serumunne Nizhal Rendum… Ondru Kalakirathe Neram Kaalam Theriyaamal Nenjum Indru… Vinnil Mithakiradhe Unal Indru Pennagave… Naan Pirandadil Arthangal Arindu Konden Un Theendalil… En Dhegathil Puthu Janalgal… Thirapathai Therindu Konden Verenna Vendum Ulagathile Indha Inbam Pothum Nejinile Ezeezhu Jenjam Vaazhndu Viten Akkam Pakkam Yaarum Illla… Bhoologam Vendum Andhi Pagal Unaruge… Naan Vaazha Vendum En Aasai Ellam… Un Irukathile En Aayul Varai… Un Anaipinile Verenna Vendum Ulagathile Indha Inbam Pothum Nejinile Ezhezhu Jenmam Vaazhndu Viten Nana Nanaa Nana Nanaa…… Akkam Pakkam Yaarum song lyrics அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும் அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும் என் ஆசை எல்லாம் உன் இருக்கத்திலே என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே வேறென்ன வேண்டும் உலகத்திலே இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன் அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும் அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும் நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து செய்வேன் அன்பே ஓர் அகராதி நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல் பார்ப்பேன் தினம் உன் தலை கோதி காதோரத்தில் எப்போதுமே உன் மூச்சு காற்றின் வெப்பம் சுமப்பேன் கையோடுதான் கை கோர்த்துதான் உன் மார்பு சூட்டில் முகம் புதைப்பெண் வேறென்ன வேண்டும் உலகத்திலே இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன் அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும் அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும் நீயும் நானும் சேரும்முன்னே நிழல் ரெண்டும் ஒன்று கலைகிறதே நேரம் காலம் தெரியாமல் நெஞ்சம் இன்று வவிண்ணில் மிதக்கிறதே உன்னால் இன்று பெண்ணாகவே நான் பிறந்ததின் அர்த்தங்கள் தெரிந்து கொன்டேன் உன் தீண்டலில் என் தேகத்தில் புது ஜன்னல்கள் திறப்பதை தெரிந்து கொன்டேன் வேறென்ன வேண்டும் உலகத்திலே இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
Watch Akkam Pakkam Yaarum Song Video
Akkam Pakkam Yaarum song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Akkam Pakkam Yaarum song is from this Kireedam movie.
Sadhana Sargam is the singer of this Akkam Pakkam Yaarum song.
This Akkam Pakkam Yaarum Song lyrics is penned by Na. Muthukumar.