Anbil Avan song lyrics penned by Thamarai, music composed by AR Rahman, and sung by Devan Ekambaram, Chinmayi. from the movie Vinnaithaandi Varuvaayaa.
Song Name | Anbil Avan |
Singer | Devan Ekambaram, Chinmayi. |
Music | AR Rahman |
Lyricst | Thamarai |
Movie | Vinnaithaandi Varuvaayaa |
Anbil Avan Song lyrics
Anbil Avan Song Lyrics - English Anbil Avan Sertha Idhai Manidhare Verukadheergal Vendumena Ninaitha Idhai Veenaga Midhikadheergal Uyirae Unnai Unnai Endhan Vazhkai Thunaiyaga Erkindren Erkindren Inimel Puyal Veyil Mazhai Maalai Solai Ivai Onraga Kadapomae Unnai Thaandi Edhayum Ennal Yosanai Seiya Mudiyaadhae Mudiyaadhae Nee Vaanavillaga Aval Vannam Ezhaghaa Andha Vaanam Veedaga Maaradho Maaradho Oh Jodi Pottu Than Neeghal Ponnalae Kanpattu Kaichal Than Vaaradho Vaaradho Uyirae Unnai Unnai Endhan Vazhkai Thunaiyaga Erkindren Erkindren Inimel Puyal Veyil Mazhai Maalai Solai Ivai Onraga Kadapomae Neelum Iravil Oru Pagalum Neenda Pagalil Siru Iravummmm Kandu Kollum Kalai Arindhom Enghu Endru Adhai Payindrom Bhoomi Vaanam Kaatru Theeyai Neerai Maatru Pudhidhai Konduvandhu Nettu Nee Vaanavillaga Aval Vannam Ezhaghaa Andha Vaanam Veedaga Maaradho Maaradho Oh Jodi Pottu Than Neeghal Ponnalae Kanpattu Kaichal Than Vaaradho Vaaradho Uyirae Unnai Unnai Endhan Vazhkai Thunaiyaga Erkindren Erkindren Inimel Puyal Veyil Mazhai Maalai Solai Ivai Onraga Kadapomae Unnai Thaandi Edhayum Ennal Yosanai Seiya Mudiyaadhae Mudiyaadhae Nee Vaanavillaga Aval Vannam Ezhaghaa Andha Vaanam Veedaga Maaradho Maaradho Oh Jodi Pottu Than Neeghal Ponnalae Kanpattu Kaichal Than Vaaradho Vaaradho Ooh Ooh Oh Oh (16) Kaadhellem Tholaiyum Idam Kalyanam Thanae Indru Thodagum Indha Kaadhal Mudivilla Vaanae Anbil Avan Song Lyrics in Tamil அன்பில் அவன் சேர்த்த இதை மனிதரே வெறுக்காதீர்கள் வேண்டும் என நினைத்த இதை வீணாக மிதிக்காதீர்கள் உயிரே உன்னை உன்னை எந்தன் வாழ்க்கை துணையாக ஏற்கின்றேன் ஏற்கின்றேன் இனிமேல் புயல் வெயில் மழை மாலை சோலை இவை ஒன்றாக கடப்போமே உன்னை தாண்டி எதையும் என்னால் யோசனை செய்ய முடியாதே முடியாதே நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக அந்த வானம் வீடாக மாறாதோ மாறாதோ ஓ ஜோடி போட்டுத்தான் நீங்கள் போனாலே கண் பட்டுக் காய்ச்சல்தான் வாராதோ வாராதோ உயிரே உன்னை உன்னை எந்தன் வாழ்க்கை துணையாக ஏற்கின்றேன் ஏற்கின்றேன் இனிமேல் புயல் வெயில் மழை மாலை சோலை இவை ஒன்றாக கடப்போமே நீளும் இரவில் ஒரு பகலும் நீண்ட பகலில் சிறு இரவும் கண்டு கொள்ளும் கலை அறிந்தோம் எங்கு என்று அதை பயின்றோம் பூமி வானம் காற்று தீயை நீராய் மாற்று புதிதாய் கொண்டு வந்து நீட்டு நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக அந்த வானம் வீடாக மாறாதோ மாறாதோ ஓ ஜோடி போட்டுத்தான் நீங்கள் போனாலே கண் பட்டுக் காய்ச்சல்தான் வாராதோ வாராதோ உயிரே உன்னை உன்னை எந்தன் வாழ்க்கை துணையாக ஏற்கின்றேன் ஏற்கின்றேன் இனிமேல் புயல் வெயில் மழை மாலை சோலை இவை ஒன்றாக கடப்போமே உன்னை தாண்டி எதையும் என்னால் யோசனை செய்ய முடியாதே முடியாதே நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக அந்த வானம் வீடாக மாறாதோ மாறாதோ ஓ ஜோடி போட்டுத்தான் நீங்கள் போனாலே கண் பட்டுக் காய்ச்சல்தான் வாராதோ வாராதோ ஓ ஓ ஓ ஓ (16) காதல் எல்லாம் தொலையும் இடம் கல்யாணம் தானே இன்று தொடங்கும் இந்த காதல் முடிவில்லா வானே
Watch Anbil Avan Song Video
Anbil Avan song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Anbil Avan song is from this Vinnaithaandi Varuvaayaa movie.
Devan Ekambaram, Chinmayi. is the singer of this Anbil Avan song.
This Anbil Avan Song lyrics is penned by Thamarai.