Anjali Anjali Pushpanjali song lyrics penned by Vairamuthu, music composed by A. R. Rahman, and sung by S. P. Balasubrahmanyam, K. S. Chithra from the movie Duet (1994).
Song Name | Anjali Anjali Pushpanjali |
Singer | S. P. Balasubrahmanyam, K. S. Chithra |
Music | A. R. Rahman |
Lyricst | Vairamuthu |
Movie | Duet (1994) |
Anjali Anjali Pushpanjali Song lyrics
Anjali Anjali Video Song lyrics in English Female : Laalalaa laalalaa Laalaalalaalaa… Laalalaa laalalaa Laalaalalaalaa… Female : Laalalaa laalalaa Laalaalalaalaa… Laalalaa laalalaa Laalaalalaalaa… Lala lalla lal la laa Lalalaalala Lala lalla lal la laa Lalalaalala Lala lalla lal la laa Female : Laalalaa laalalaa Laalaalalaalaa… Laalalaa laalalaa Laalaalalaalaa… Female : Lala lalla lal la laa Lalalaalala Lala lalla lal la laa Lalalaalala Lala lalla lal la laa Male : Anjali anjali pushpaanjali Anjali anjali pushpaanjali Poovae un paadhathil pushpaanjali Ponnae un peyarukku ponnaanjali Kannae un kuralukku geethaanjali Kan kaanaa azhagirkku kavithaanjali Male : Anjali anjali pushpaanjali Anjali anjali pushpaanjali Poovae un paadhathil pushpaanjali Ponnae un peyarukku ponnaanjali Kannae un kuralukku geethaanjali Kan kaanaa azhagirkku kavithaanjali Male : Kaadhal vandhu theendum varai Iruvarum thani thani Kaadhalin pon sangili Inaithadhu kanmani Male : Kadalilae mazhaiveezhndhapin Endha thuli mazhai thuli Kaadhalil adhupola naan Kalandhitten kaadhali Male : Thirumagal thiruppaadham Pidithuvitten Dhinamoru pudhuppaadal Padiththuvitten Anjali anjali ennuyir kaadhali Male : Poovae un paadhathil pushpaanjali Ponnae un peyarukku ponnaanjali Kannae un kuralukku geethaanjali Kan kaanaa azhagirkku kavithaanjali Male : Anjali anjali pushpaanjali Anjali anjali pushpaanjali Poovae un paadhathil pushpaanjali Ponnae un peyarukku ponnaanjali Kannae un kuralukku geethaanjali Kan kaanaa azhagirkku kavithaanjali Female : Hmm ahaa Hmm ..mmm…mm… Aaa…aa….aaa…aaa.. Haaa.aaa..aaaaa… Aaaa…aaa…aaa…aa.. Female : Seedhaiyin kaadhal andru Vizhi vazhi nuzhaindhadhu Kodhaiyin kaadhal indru Sevi vazhi pugundhadhu Female : Ennavo en nenjilae Isai vandhu thulaithadhu Isai vandha paadhai vazhi Thamizh mella nuzhaindhadhu Female : Isai vandha dhisai paarthu Manam kuzhaindhen Thamizh vandha dhisai paarthu Uyir kasindhen Anjali anjali ival kalaikkaadhali… Female : Anbae un anbukku pushpaanjali Nanba un karuthukku nadanaanjali Kanna un isai vaazha geethaanjali Kaviyae un thamizh vaazha kavithaanjali Male : Anjali anjali pushpaanjali Anjali anjali pushpaanjali Poovae un paadhathil pushpaanjali Ponnae un peyarukku ponnaanjali Kannae un kuralukku geethaanjali Kan kaanaa azhagirkku kavithaanjali Male : Azhagiyae unai polavae Adhisayam illaiyae Anjali perai chonnen Avizhndhadhu mullaiyae Male : Kaarthigai maadham ponaal Kadum mazhai illaiyae Kanmani neeyillaiyel Kavidhaigal illaiyae Male : Neeyenna nilavodu Pirandhavalaa.. Poovukkul karuvaagi Valarndhavalaa… Anjali anjali ennuyir kaadhali… Male : Poovae un paadhathil pushpaanjali Ponnae un peyarukku ponnaanjali Kannae un kuralukku geethaanjali Kan kaanaa azhagirkku kavithaanjali Male : Anjali anjali pushpaanjali Anjali anjali pushpaanjali Poovae un paadhathil pushpaanjali Ponnae un peyarukku ponnaanjali Kannae un kuralukku geethaanjali Kan kaanaa azhagirkku kavithaanjali Anjali Anjali Video Song in Tamil பெண் : லாலலா லாலலா லாலாலாலாலா… லாலலா லாலலா லாலாலாலாலா… பெண் : லாலலா லாலலா லாலாலாலாலா… லாலலா லாலலா லாலாலாலாலா… லாலா லல்ல லால் ல லா லாலாலாலாலா லாலா லல்ல லால் ல லா லாலால்ல்ல்லல லாலா லல்ல லால் ல லா பெண் : லாலலா லாலலா லாலாலாலாலா… லாலலா லாலலா லாலாலாலாலா… பெண் : லாலா லல்ல லால் ல லா லாலாலாலாலா லாலா லல்ல லால் ல லா லாலாலாலாலா லாலா லல்ல லால் ல லா ஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி ஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி ஆண் : காதல் வந்து தீண்டும் வரை இருவரும் தனி தனி காதலின் பொன் சங்கிலி இணைத்தது கண்மணி ஆண் : கடலிலே மழை வீழ்ந்தபின் எந்த துளி மழைத் துளி காதலில் அது போல நான் கலந்திட்டேன் காதலி ஆண் : திருமகள் திருப்பாதம் பிடித்துவிட்டேன் தினமொரு புதுப் பாடல் படித்துவிட்டேன் அஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி ஆண் : பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி ஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி பெண் : ஹ்ம்ம் அஹா ஹ்ம்ம்..ம்ம்…ம்ம்… ஆஅ…ஆ…ஆஅ….ஆஅ… ஹா.ஆஅ..ஆஆஅ ஆஆ…ஆஅ…ஆஅ…ஆ.. பெண் : சீதையின் காதல் அன்று விழி வழி நுழைந்தது கோதையின் காதல் இன்று செவி வழி புகுந்தது பெண் : என்னவோ என் நெஞ்சிலே இசை வந்து துளைத்தது இசை வந்த பாதை வழி தமிழ் மெல்ல நுழைந்தது பெண் : இசை வந்த திசை பார்த்து மனம் குழைந்தேன் தமிழ் வந்த திசை பார்த்து உயிர் கசிந்தேன் அஞ்சலி அஞ்சலி இவள் கலைக்காதலி… பெண் : அன்பே உன் அன்புக்கு புஷ்பாஞ்சலி நண்பா உன் கண்ணுக்கு நடனாஞ்சலி கண்ணா உன் இசை வாழ கீதாஞ்சலி கவியே உன் தமிழ் வாழ கவிதாஞ்சலி ஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி ஆண் : அழகியே உனை போலவே அதிசயம் இல்லையே அஞ்சலி பேரைச் சொன்னேன் அவிழ்ந்தது முல்லையே ஆண் : கார்த்திகை மாதம் போனால் கடும் மழை இல்லையே கண்மணி நீயில்லையேல் கவிதைகள் இல்லையே ஆண் : நீயென்ன நிலவோடு பிறந்தவளா… பூவுக்குள் கருவாகி வளர்ந்தவளா… அஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி… ஆண் : பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி ஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி
Watch Anjali Anjali Pushpanjali Song Video
Anjali Anjali Pushpanjali song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Anjali Anjali Pushpanjali song is from this Duet (1994) movie.
S. P. Balasubrahmanyam, K. S. Chithra is the singer of this Anjali Anjali Pushpanjali song.
This Anjali Anjali Pushpanjali Song lyrics is penned by Vairamuthu.