Aradhya song lyrics penned by Madhan Karky, music composed by Hesham Abdul Wahab, and sung by Sid Sriram And Chinmayi Sripaada from the movie Kushi Tamil (2023).
Song Name | Aradhya |
Singer | Sid Sriram And Chinmayi Sripaada |
Music | Hesham Abdul Wahab |
Lyricst | Madhan Karky |
Movie | Kushi Tamil (2023) |
Aradhya Song lyrics
Aradhya Song Lyrics in English You’re My Sunshine You’re My Moonlight You Are Star In The Sky Come With Me Now You Have My Desire Ven Theeyaay Vandhaayaa Aradhya Kanavanae Kaeladaa Kanavu Needhaanadaa Kan Thirandhu Kaangiraen Kaadhal Paayudhadaa Nerungaadhae Vilagaadhae Un Pakkamirundhaal Kettuppoavaen Thalliyirundhaal Nallavanaavaenae Un Punnagai Ennai Koyvadhu Poyyaa Mey Enai Menmai Seyvadhu Meyyaa Aradhya En Aradhya En Idhaya Thunaiviye Aradhya Aradhya En Aradhya Kalaviyin Thalaiviye Aradhya Kaadhodu Naan Sonna Oor Sol Un Tholveezhndhu Un Maarbil Unaigindradho Maarboadu Naan Thandha Oar Mutham Maelaeri Motchangal Adaigindradho Solvaayaa Seyvaayaa Kolvaayaa Uyir Thandhu Meendum Kolvaayaa Aradhya En Aradhya En Idhaya Thunaiviye Aradhya Aradhya En Aradhya Kalaviyin Thalaiviye Aradhya Naathigan Naan Endru Dheivangal Poy Endru Nee Thondrum Mun Nambinen Achangal Veenendru Pei Yellam Poi Endru Nee Thondrum Mun Nambinen Anjaadhae Konjaadhae Neengadhae En Naalum Ennai Neengadhae Nerungaadhae Vilagaadhae Un Pakkamirundhaal Kettuppoavaen Thalliyirundhaal Nallavanaavaenae Un Punnagai Ennai Koyvadhu Poyyaa Mey Enai Menmai Seyvadhu Meyyaa Aradhya En Aradhya En Idhaya Thunaiviye Aradhya Aradhya En Aradhya Kalaviyin Thalaiviye Aradhya Kanavanae Kaeladaa Kanavu Needhaanadaa Kan Thirandhu Kaangiraen Kaadhal Paayudhadaa Aradhya Song Lyrics in Tamil You’re My Sunshine You’re My Moonlinght You’re My Star in the Sky Come With me now You Have my Desive Ventheyaay Vandhaayaa Aradhya Aradhya Song Lyrics in Tamil கணவனே கேளடா கனவு நீதானாடா கண் திறந்து காண்கிறேன் காதல் பாயுதடா நெருங்காதே விலகாதே உன் பக்கமாயிருந்தால் கெட்டுப்போவேன் தள்ளியிருந்தால் நல்லவனாவானே உன் புன்னகை என்னை கொய்வது பொய்யா? மெய் எனை மென்மை செய்வது மெய்யா? ஆராத்யா என் ஆராத்யா என்னிதய துணைவியே ஆராத்யா ஆராத்யா என் ஆராத்யா கலவியின் தலைவியே ஆராத்யா காதோடு நான் சொன்ன ஒர் சொல் உன் தோழ்வீழ்ந்து உன் மார்பில் உடைகின்றதோ மார்போடு நான் தந்த ஓர் முத்தம் மேலேறி மோட்சங்கள் அடைகின்றதோ சொல்வாயா செய்வாயா கொல்வாயா உயிர் தந்து மீண்டும் கொல்வாயா ஆராத்யா என் ஆராத்யா என்னிதய துணைவியே ஆராத்யா ஆராத்யா என் ஆராத்யா கலவியின் தலைவியே ஆராத்யா நாத்திகன் நான் என்று தெய்வங்கள் பொய் என்று நீ தோன்றும் முன் நம்பினேன் அச்சங்கள் வீனென்று பேய் எல்லாம் பொய் என்று நீ தோன்றும் முன் நம்பினேன் அஞ்சாதே கெஞ்சாதே நீங்காதே என்னாலும் என்னை நீ நீங்காதே நெருங்காதே விலாகாதே உன் பக்கமாயிருந்தால் கெட்டுப்போவேன் தள்ளியிருந்தால் நல்லவனாவேனே உன் புன்னகை என்னை கொய்வது பொய்யா? மெய் எனை மென்மை செய்வது மெய்யா? ஆராத்யா என் ஆராத்யா என்னிதய துணைவியே ஆராத்யா ஆராத்யா என் ஆராத்யா கலவியின் தலைவியே ஆராத்யா கணவனே கேளடா கனவு நீதானாடா கண் திறந்து காண்கிறேன் காதல் பாயுதடா
Watch Aradhya Song Video
Aradhya song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Aradhya song is from this Kushi Tamil (2023) movie.
Sid Sriram And Chinmayi Sripaada is the singer of this Aradhya song.
This Aradhya Song lyrics is penned by Madhan Karky.