Cadbury Penne song lyrics penned by Km, music composed by The_K_M (Karthik Mano), and sung by GV Prakash Kumar from the movie Vaazhu Vaazha Vidu.
Song Name | Cadbury Penne |
Singer | GV Prakash Kumar |
Music | The_K_M (Karthik Mano) |
Lyricst | Km |
Movie | Vaazhu Vaazha Vidu |
Cadbury Penne Song lyrics
Cadbury Penne Song Lyrics in English Penne Radhiye Cadbury Penne Mayakkura Kanne Unna Konjam Paartha Vedikira Vettaa Strawberry Radhiye Mayakkura Madhiye En Usure Unakulla Thaan Adi Unnoda Dhaan Nadakayila Suththi Symphony Dhaan Ketkudhadi Unna Vechcha Kanna Paarkayila Manasulla Idi Idikithadi Manja Kari Maaya Tina Morachikittu Unna Thinnu Enakulla Neeyum Irundhale Sorgam Enum Bar Kulla Kudichiputtu Kedakayila Edhayo Solli Enna Keduthaale Idhu Kannoram Katti Vecha Kanaangu Indha Pallakkil Sunduthadi Thaenangu Maarango Machcha Vizhi Ey Raambu En Manasula Nee Vandhaa Adingo Loksa Raa Pangu Ennaa Guni Chi Parakkum Lake Co Ree Saalu Richhaa Binaami Panam Illa Row We Gang’gu Ennaa Soneerae Ariyillae Ariyillae Ghatam Illaaa Guru Chandanamittum Paada Varaliye Adiye Maanguru Mannar Illa Nagavalliye Adiye Naaguru Nangoorama Abhi Halliye Mazhayum Sindha Kaatin Keelae Karisa Kaatu Kuyila Nee Unna Vitta Yaarum Illa Kanava Kanavoram Kattikiren Indha Kaadhal Adi Thenaattam O O Indha Poo Pola Adi Un Vaasam O O Gaana Kuruvi Paadum Kadhal Dhisaiya Thedum Un Kanavum En Nijamum Ondraai Serumaa Ada Kalyana Thedhi Onnu Vandhachu Di Unna Kattikittu Nanum Konjam Sella Thaanadi Unna Paarkaama Nilavellam Thoongadhadi Undhan Paarvaiyile Naan Konjam Takkum Chakkum Tookku Chakkum Takkum Chakkum Thaararire Takkum Tookku Chakkum Takkum Chakkum Thaare Cadbury Penne Song Lyrics in Tamil பெண்ணே ரதியே கேட்பரி பெண்ணே மயக்குற கண்ணே உன்ன கொஞ்சம் பார்த்தா வெடிக்கிற வேட்டா ஸ்ட்ராபெர்ரி ரதியே மயக்குற மதியே என் உசுரே உனக்குள்ள தான் அடி உன்னோட தான் நடக்கையில சுத்தி சிம்பொனி தான் கேட்குதடி உன்ன வெச்ச கண்ண பார்க்கயில மனசுள்ள இடி இடிக்கிதடி மஞ்ச காரி மாய டினா மொரச்சிகிட்டு உன்ன தின்னு எனக்குள்ள நீயும் இருந்தாலே சொர்க்கம் என்னும் பார் குள்ள குடிச்சிப்புட்டு கெடக்கயில எதயோ சொல்லி என்ன கெடுத்தாளே இது கண்ணோரம் கட்டி வெச்ச கானாங்கு இந்த பல்லாக்கில் சுண்டுதடி தேனாங்கு மாறாங்கோ மச்ச விழி ஏய் ராம்பு என் மனசுல நீ வந்தா அடிங்கோ லோக்சா ரா பங்கு என்னா குனி சி பறக்கும் லேக் கோ ரீ சாலு ரிச்சா பினாமி பணம் இல்ல ரோ வெ கேங்கு என்ன சோனீரே அரியில்லே அரியில்லே கடம் இல்லா குரு சந்தனமிடும் பாட வரளியே அடியே மாங்குரு மன்னார் இல்லா நாகவல்லியே அடியே நாகுரு நங்கூரமா அபி ஹல்லியே மழையும் சிந்த காட்டின் கீழே கரிச காட்டு குயிலா நீ உன்ன விட்டா யாரும் இல்ல கனவ கனவோரம் கட்டிக்கிறேன் இந்த காதல் அடி தேனாட்டம் இந்த பூ போல அடி உன் வாசம் கானா குருவி பாடும் காதல் திசைய தேடும் உன் கனவும் என் நிஜமும் ஒன்றாய் சேருமா அட கல்யாண தேதி ஒண்ணு வந்தாச்சு டி உன்ன கட்டிகிட்டு நானும் கொஞ்சம் செல்ல தானடி உன்ன பார்க்காம நிலவெல்லாம் தூங்காதடி உந்தன் பார்வையிலே நான் கொஞ்சம்
Watch Cadbury Penne Song Video
Cadbury Penne song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Cadbury Penne song is from this Vaazhu Vaazha Vidu movie.
GV Prakash Kumar is the singer of this Cadbury Penne song.
This Cadbury Penne Song lyrics is penned by Km.