Enna Solla Pogirai song lyrics penned by Vairamuthu, music composed by A. R. Rahman, and sung by Shankar Mahadevan from the movie Kandukondain Kandukondain .
Song Name | Enna Solla Pogirai |
Singer | Shankar Mahadevan |
Music | A. R. Rahman |
Lyricst | Vairamuthu |
Movie | Kandukondain Kandukondain |
Enna Solla Pogirai Song lyrics
Enna Solla Pogirai Song Lyrics in English Male : Illai illai solla Oru kanam podhum Illai endru sollai Thanghuvathendraal Innum innum enakkor Jenmam vendum Enna solla pogiraai Male : Sandhana thendralai Jannalgal thandithal Nyaayamaa nyaayamaa Male : Kaadhalin kelvikku Kangalin badhil enna Maunamaa maunamaa Male : Anbae endhan kaadhal solla Nodi ondru pothumae Adhai naanum Meippikkathanae Oru aayul vendumae Male : Illai illai solla Oru kanam podhum Illai endru sollai Thanghuvathendraal Innum innum enakkor Jenmam vendum Enna solla pogiraai Enna solla pogiraai Male : Sandhana thendralai Jannalgal thandithal Nyaayamaa nyaayamaa Male : Kaadhalin kelvikku Kangalin badhil enna Maunamaa maunamaa Male : Anbae endhan kaadhal solla Nodi ondru pothumae Adhai naanum Meippikkathanae Oru aayul vendumae Male : Illai illai solla Oru kanam podhum Illai endru sollai Thanghuvathendraal Innum innum enakkor Jenmam vendum Enna solla pogiraai Enna solla pogiraai Male : Idhayam oru kannaadi Unadhu bimbam vizhunthathadi Idhuthaan un sondham Idhayam sonnathadi Male : Kannaadi bimbam katta Kayir ondrum illaiyadi Kannaadi oonchal Bimbam aadudhadi Male : Nee ondru solladi pennae Illai nindru kolladi kannae Endhan vaazhkkaiyae Undhan vizhivilimbil ennai Thurathaathae Uyir karaiyeraadhae Male : Illai illai solla Oru kanam podhum Illai endru sollai Thanghuvathendraal Innum innum enakkor Jenmam vendum Enna solla pogiraai Enna solla pogiraai Male : Sandhana thendralai Jannalgal thandithal Nyaayamaa nyaayamaa Male : Kaadhalin kelvikku Kangalin badhil enna Maunamaa maunamaa Male : Vidiyal vandha pinnaalum Vidiyaadha iravu edhu Poovaasam veesum Undhan koondhaladi Ivvulagam irunda pinnum Irulaadha baagam edhu Kadhir vandhu paayum Undhan kangaladi Male : Pala uzhaga azhagigal koodi Un paadham kazhuvalaam vaadi Yen thalirmalarae Innum thayakkamenna Yennai puriyaadha Idhu vaazhvaa saavaa Male : Enna solla pogiraai Enna solla pogiraai Male : Enna solla pogiraai Enna solla pogiraai Nyaayamaa nyaayamaa Enna solla pogiraai Enna solla pogiraai Maunamaa maunamaa Enna solla pogiraai Enna Solla Pogirai Song Lyrics in Tamil ஆண் : இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும் இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால் இன்னும் இன்னும் எனக்கோா் ஜென்மம் வேண்டும் என்ன சொல்லப் போகிறாய் ஆண் : சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தால் நியாயமா நியாயமா காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா ஆண் : அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே அதை நானும் மெய்ப்பிக்கத்தானே ஒரு ஆயுள் வேண்டுமே ஆண் : இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும் இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால் இன்னும் இன்னும் எனக்கோா் ஜென்மம் வேண்டும் என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய் ஆண் : சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தால் நியாயமா நியாயமா காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா ஆண் : அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே அதை நானும் மெய்ப்பிக்கத்தானே ஒரு ஆயுள் வேண்டுமே ஆண் : இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும் இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால் இன்னும் இன்னும் எனக்கோா் ஜென்மம் வேண்டும் என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய் ஆண் : இதயம் ஒரு கண்ணாடி உனது பிம்பம் விழுந்ததடி இதுதான் உன் சொந்தம் இதயம் சொன்னதடி கண்ணாடி பிம்பம் கட்டகயிா் ஒன்றும் இல்லையடி கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி ஆண் : நீ ஒன்று சொல்லடி பெண்ணே இல்லை நின்று கொல்லடி கண்ணே எந்தன் வாழ்க்கையே உந்தன் விழிவிளிம்பில் என்னைத் துரத்தாதேஉயிா் கரையேறாதே ஆண் : இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும் இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால் இன்னும் இன்னும் எனக்கோா் ஜென்மம் வேண்டும் என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய் ஆண் : சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தால் நியாயமா நியாயமா காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா ஆண் : விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாத பாகம் எது கதிா் வந்து பாயும் உந்தன் கண்களடி ஆண் : பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி என் தளிா் மலரே இன்னும் தயக்கமென்ன என்னைப் புாியாதா இது வாழ்வா சாவா ஆண் : என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய் நியாயமா நியாயமா என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய் மௌனமா மெளனமா என்ன சொல்லப் போகிறாய்
Watch Enna Solla Pogirai Song Video
Enna Solla Pogirai song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Enna Solla Pogirai song is from this Kandukondain Kandukondain movie.
Shankar Mahadevan is the singer of this Enna Solla Pogirai song.
This Enna Solla Pogirai Song lyrics is penned by Vairamuthu.