Jambulingame song lyrics penned by Vaali, music composed by RS Rajprathap, and sung by Sathya Prakash, Diwakar (South), Kannan Narayanan from the movie Kasethan Kadavulada (2023).
Song Name | Jambulingame |
Singer | Sathya Prakash, Diwakar (South), Kannan Narayanan |
Music | RS Rajprathap |
Lyricst | Vaali |
Movie | Kasethan Kadavulada (2023) |
Jambulingame Song lyrics
Jambulingame Song Lyrics Jambulingamae jadadharaa Jothilingamae harohara Eeehhhh.. Jambulingamae jadadharaa Jothilingamae harohara Vaayulingamae adapoda Panjalingamae mada bada Hhmmm Hmm mmm hhmmm Vaayulingamae sadasiva Panjalingamae mahadeva Jambulingamae jadadharaa Jothilingamae harohara Kaalanai udhaitha enappanae Unnai kaalaal udhaithaan kannappanae Ae…ae…. Mahadeva… Viswanathaa Kaalanai udhaitha enappanae Unnai kaalaal udhaithaan kannappanae Athae athae sabapathae Athae athae sabapathae Paambai adikkum aandavanae Pambai adikkum aandavanae Unai pirambaal adithaan paandiyanae Pambai adikkum aandavanae Unai pirambaal adithaan paandiyanae Athae athae sabapathae Athae athae sabapathae Saivapporulaai iruppavanae… Saivapporulaai iruppavanae Andru hotel kariyai kettavanae Pillai kaniyai kettavanae Athae athae sabapathae Athae athae sabapathae Kaatchipporulaai nindravanae Andru saatchi solla vandhavanae Athae athae sabapathae Athae athae sabapathae Jambulingamae jadadharaa Jothilingamae harohara Hara hara siva siva haro hara Hara hara siva siva haro hara Hara hara siva siva haro hara Hara hara siva siva haro hara Maganidam paadam padithavanae Andru kaamanai kannaal erithavanae…ae Ae…ae….. Maganidam paadam padithavanae Andru kaamanai kannaal erithavanae Mala kashaayathai kudithavanae Maha vishathai kudithavanae Thillai veliyil aadi mudithavanae Aanai mugathil oru pillai Innum aarumugathil oru pillai Aanai mugathil oru pillai Innum aarumugathil oru pillai Naanum kooda un pillai Oru gnayanam illaatha siru pillai Oru gnayanam illaatha siru pillai Jambulingamae jadadharaa Jothilingamae harohara Vaayulingamae sadasiva Panjalingamae mahadeva Jambulingamae jadadharaa Jothilingamae harohara Hara hara siva siva haro hara Hara hara siva siva haro hara Hara hara siva siva haro hara Hara hara siva siva haro hara Hara hara siva siva haro hara Hara hara siva siva haro hara ஜம்புலிங்கமே Jambulingame Song Lyrics in Tamil | Kasethan Kadavulada (2023) ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா ஹே ஏ….ஹே…..ஏ…… ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா வாயுலிங்கமே அடா புடா பஞ்சலிங்கமே மடா படா ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் வாயுலிங்கமே சதாசிவா பஞ்சலிங்கமே மகாதேவா ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா காலனை உதைத்த என்னப்பனே உன்னை காலால் உதைத்தான் கண்ணப்பனே ஏ….ஏ…. மகாதேவா…. விஸ்வானந்தா காலனை உதைத்த என்னப்பனே உன்னை காலால் உதைத்தான் கண்ணப்பனே அதே அதே சபாபதே அதே அதே சபாபதே பாம்பை அடிக்கும் ஆண்டவனே பம்பை அடிக்கும் ஆண்டவனே உன்னை பிரம்பால் அடித்தான் பாண்டியனே பம்பை அடிக்கும் ஆண்டவனே உன்னை பிரம்பால் அடித்தான் பாண்டியனே அதே அதே சபாபதே அதே அதே சபாபதே சைவப்பொருளாய் இருப்பவனே…ஏ….. சைவப்பொருளாய் இருப்பவனே அன்று ஓட்டல் கறியை கேட்டவனே பிள்ளைக் கனியை கேட்டவனே… அதே அதே சபாபதே அதே அதே சபாபதே காட்சி பொருளாய் நின்றவனே அன்று சாட்சியை சொல்ல வந்தவனே அதே அதே சபாபதே அதே அதே சபாபதே ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா மகனிடம் பாடம் படித்தவனே அன்று காமனை கண்ணால் எரித்தவனே…ஏ ஏ…..ஏ….. மகனிடம் பாடம் படித்தவனே அன்று காமனை கண்ணால் எரித்தவனே மல கசாயத்தை குடித்தவனே மகா விஷத்தை குடித்தவனே தில்லை வெளியில் ஆடி முடித்தவனே ஆனை முகத்தில் ஒரு பிள்ளை இன்னும் ஆறு முகத்தில் ஒரு பிள்ளை ஆனை முகத்தில் ஒரு பிள்ளை இன்னும் ஆறு முகத்தில் ஒரு பிள்ளை நானும் கூட உன் பிள்ளை ஒரு ஞானம் இல்லாத சிறுபிள்ளை ஒரு ஞானம் இல்லாத சிறுபிள்ளை ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா வாயுலிங்கமே சதாசிவா பஞ்சலிங்கமே மகாதேவா ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா
Watch Jambulingame Song Video
Jambulingame song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Jambulingame song is from this Kasethan Kadavulada (2023) movie.
Sathya Prakash, Diwakar (South), Kannan Narayanan is the singer of this Jambulingame song.
This Jambulingame Song lyrics is penned by Vaali.