Kalavi Paadal song lyrics penned by Mysskin, music composed by Mysskin, and sung by Devu Mathew from the movie Devil.
Song Name | Kalavi Paadal |
Singer | Devu Mathew |
Music | Mysskin |
Lyricst | Mysskin |
Movie | Devil |
Kalavi Paadal Song lyrics
Kalavi Paadal Song Lyrics in English Nilavu Uruguthey Kulirum Eriyuthey Thinavu Ennai Theenda Imaigal Moodudhey Nilavu Uruguthae Kulirum Eriyuthae Thinavu Ennai Theenda Imaigal Moodudhae Alai Modhi Karaiyera Idhu Dhaaninaivin Sugamo Viral Theda Udal Vega Idhu Thaan Iraiyin Madiyo Nilavu Uruguthey Kulirum Eriyuthey Thinavu Ennai Theenda Imaigal Moodudhey Dhegam Valaindhida Aadai Nazhuvida Vetkaththai Thedugiren Mogam Valarnthida Aasai Alainthida Muthaththil Thorkkiren Enna Rodhanai Suga Vedhanai Indha Theeyai Yaar Vandhu Anaippar Pattu Maeniyil Mottu Virinthida Indha Poovai Yaar Vandhu Parippar Nilavu Uruguthey Kulirum Eriyuthey Thinavu Ennai Theenda Imaigal Moodudhey Pachchai Mozhi Ennai Kichukichu Moota Sathaththil Sirikkiren Ichai Vazhi Thedi Michcham Michamindri Utchathai Adaikkiren Indha Kaamam Enna Aazhkadalo Yaar Vandhu Kulippaar Indha Kaadhal Enna Perum Vanamo Yaar Nadanthu Kadappaar Nilavu Uruguthey Kulirum Eriyuthey Thinavu Ennai Theenda Imaigal Moodudhey Alai Modhi Karaiyera Idhu Dhaan Inaivin Sugamo Viral Theda Udal Vega Idhu Thaan Iraiyin Madiyo Nilavu Uruguthae Kulirum Eriyuthae Thinavu Ennai Theenda Imaigal Moodudhae Kalavi Paadal Song Lyrics in Tamil நிலவு உருகுதே குளிரும் எரியுதே தினவு என்னைத் தீண்ட இமைகள் மூடுதே நிலவு உருகுதே குளிரும் எரியுதே தினவு என்னைத் தீண்ட இமைகள் மூடுதே அலை மோதி கரையேற இதுதான் இணைவின் சுகமே விரல் தேட உடல் வேக இதுதான் இறையின் மடியோ Advertisement நிலவு உருகுதே குளிரும் எரியுதே தினவு என்னைத் தீண்ட இமைகள் மூடுதே பேகம் வளைந்திட ஆடை நழுவிட வெட்கத்தை தேடுகிறேன் மோகம் வளர்ந்திட ஆசை அலைந்திட முத்தத்தில் தோற்கிறேன் என்ன ரோதனை சுக வேதனை இந்த தீயை யார் வந்து அணைப்பார் பட்டு மேனியில் மொட்டு விரிந்திட இந்த பூவை யார் வந்து பறிப்பார் நிலவு உருகுதே குளிரும் எரியுதே தினவு என்னைத் தீண்ட இமைகள் மூடுதே பச்சைமொழி என்னை கிச்சுக்கிச்சு மூட்ட சத்தத்தில் சிரிக்கிறேன் இச்சை வழி தேடி மிச்சம் மிச்சமின்றி உச்சத்தை அடைகிறேன் இந்த காமம் என்ன ஆழ்கடலோ யார் வந்து முத்துக் குளிப்பார் இந்த காதல் என்ன பெரும் வனமோ யார் நடந்து கடப்பார் நிலவு உருகுதே குளிரும் எரியுதே தினவு என்னைத் தீண்ட இமைகள் மூடுதே அலை மோதி கரையேற இதுதான் இணைவின் சுகமே விரல் தேட உடல் வேக இதுதான் இறையின் மடியோ நிலவு உருகுதே குளிரும் எரியுதே தினவு என்னைத் தீண்ட இமைகள் மூடுதே
Watch Kalavi Paadal Song Video
Kalavi Paadal song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Kalavi Paadal song is from this Devil movie.
Devu Mathew is the singer of this Kalavi Paadal song.
This Kalavi Paadal Song lyrics is penned by Mysskin.