Life Eh Jolly Thaan Lyrics – Devi Sri Prasad
Singer | Devi Sri Prasad |
Composer | Devi Sri Prasad |
Music | Devi Sri Prasad |
Song Writer | Viveka |
Lyrics
Life Eh Jolly Thaan in English
Male : Hey east-u west-u
North-u south-u
Engum engal youth-u kooththu
Vaasththu paaththu vaazhathae
Life-ae jolly thaan
Male : Hey hot-u cold-u
Sweet-u salt-u
Ethuvenaalum paaru taste-u
Thittam pottu vaazhathae
Life-ae jolly thaan
Male : Hey examination adikkadi tution
Illama pona jolly thaan
Thittaatha dad-u
Thithikkum jodi
Iruntha jolly thaan
Hey kaigala rekkaiya
Maaththu jolly thaan
Male : Kuzhanthaiyin baasha
Purinja jolly thaan
Ada jolly thaan
Kudai irunthaalum
Nanainjaa jolly thaan
Jolly thaan
Male : Adikkadi manasa
Thorantha jolly thaan
Ada jolly thaan
Manasukku pudichchatha
Rasichcha jolly thaan…aaan….
Chorus : If you keep smiling
You’ll be happy
If you don’t smile
You’ll get weepy
Open your heart
And look at this world
Life-ae jolly thaan
Male : Arumbaaga meesa varumpothu
Viraala mella thodumpothu
Manathodu thondrum santhosham
Jolly thaan….
Male : Milagaaya pola paesaama
Methuvaaga anbaaga nee pesu
Kolagaaran kooda kozhanthaida
Jolly thaan….aan….
Male : Karatae kung-fu therigira pothum
Nanbanidam thoththa jolly thaan
Alarm vaiththu vidiyalil ezhunthu
Thoongu jolly thaan
Male : Hey thooralil jennalin oram jolly thaan
Yamanidam joke-u adichcha jolly thaan
Ada jolly thaan
Yeri malaiyil kulir kaainja jolly thaan
Jolly thaan
Male : Ilamaiya muzhusa rasichcha jolly thaan
Ada jolly thaan
Muthumaiya manasula mathichcha jolly thaan
Jolly thaan
Male : Hey east-u west-u
North-u south-u
Engum engal youth-u kooththu
Vaasththu paaththu vaazhathae
Life-ae jolly thaan
Chorus : ……………………….
Male : Pala nooru aandu munnaala
Un veedu theruvum unathilla
Purinthaalae vaazhvu eppothum
Jolly thaan
Male : Pala nooru pera vendraalum
Athu veeram endru aagaathu
Manathaara manikkum veeram
Jolly thaan
Male : Poraama kobam illaama vaazha
Unnaala mudinja jolly thaan
Ellorum pola vaazhaama puthusa
Iruntha jolly thaan
Hey latchchiyam aagira
Kanavu jolly thaan
Male : Jeyikkira pothu azhugai jolly thaan
Ada jolly thaan
Tholviya kandu sirichcha jolly thaan
Thaan thaan thaan jolly thaan
Male : Aduthavan dhaagam
Purinja jolly thaan
Ada jolly thaan
Adikka vanthavana anaichcha jolly thaan
Jolly thaan
Chorus : Ho ho ho ho…
Come on come on
Ho ho ho ho
Chorus : If you keep smiling
You’ll be happy
If you don’t smile
You’ll get weepy
Open your heart
And look at this world
Life-ae jolly thaan
Life Eh Jolly Thaan in Tamil
ஆண் : ஹே ஈஸ்டு வெஸ்டு
நார்த்து சவுத்து எங்கும்
எங்கள் யூத்து கூத்து
வாஸ்து பாத்து வாழாதே
லைப்பே ஜாலிதான்
ஆண் : ஹே ஹாட்டு
கோல்டு ஸ்வீட்டு
சால்டு எதுவேனாலும்
பாரு டேஸ்டு திட்டம்
போட்டு வாழாதே
லைப்பே ஜாலிதான்
ஆண் : ஹே எக்சாமினேசன்
அடிக்கடி டியுசன் இல்லாம
போனா ஜாலிதான் திட்டாத
டாடி தித்திக்கும் ஜோடி
இருந்தா ஜாலிதான் ஹே
கைகள ரெக்கையா மாத்து
ஜாலிதான்
ஆண் : குழந்தையின்
பாஷை புரிஞ்சா ஜாலி
தான் அட ஜாலிதான்
குடை இருந்தாலும்
நனைஞ்சா ஜாலிதான்
ஜாலிதான்
ஆண் : அடிக்கடி மனச
தொறந்தா ஜாலிதான்
அட ஜாலிதான் மனசுக்கு
புடிச்சத ரசிச்சா ஜாலி
தான் ஆன்
குழு : இப் யூ கீப் ஸ்மைலிங்
யு வில் பி ஹேப்பி இப் யூ
டோன்ட் ஸ்மைல் யூ வில்
கெட் வீபி ஓபன் யுவர் ஹார்ட்
அண்ட் லுக் அட் திஸ் வேர்ல்ட்
லைப்பே ஜாலி தான்
ஆண் : அரும்பாக மீசை
வரும்போது விரலால
மெல்ல தொடும்போது
மனதோடு தோன்றும்
சந்தோசம் ஜாலிதான்
ஆண் : மிளகாய போல
பேசாம மெதுவாக அன்பாக
நீ பேசு கொலைகாரன்கூட
கொழந்தைட ஜாலி
தான் ஆன்
ஆண் : கராத்தே குங்-பு
தெரிகிறபோதும் நண்பனிடம்
தோத்தா ஜாலிதான் அலாரம்
வைத்து விடியலில் எழுந்து
தூங்கு ஜாலிதான்
ஆண் : ஹே தூரலில்
ஜன்னலின் ஓரம் ஜாலி
தான் எமனிடம் ஜோக்கு
அடிச்சா ஜாலிதான் அட
ஜாலிதான் எரிமலையில்
குளிர் காஞ்சா ஜாலிதான்
ஜாலிதான்
ஆண் : இளமைய முழுசா
ரசிச்சா ஜாலிதான் அட ஜாலி
தான் முதுமைய மனசுல
மதிச்சா ஜாலிதான் ஜாலிதான்
ஆண் : ஹே ஈஸ்டு வெஸ்டு
நார்த்து சவுத்து எங்கும்
எங்கள் யூத்து கூத்து
வாஸ்து பாத்து வாழாதே
லைப்பே ஜாலிதான்
குழு : ………………….
ஆண் : பல நூறு ஆண்டு
முன்னால உன் வீடும்
தெருவும் உனதில்ல
புரிந்தாலே வாழ்வு
எப்போதும் ஜாலிதான்
ஆண் : பல நூறு பேர
வென்றாலும் அது வீரம்
என்று ஆகாது மனதார
மன்னிக்கும் வீரம் ஜாலி
தான்
ஆண் : பொறாமை
கோபம் இல்லாம வாழ
உன்னால முடிஞ்சா ஜாலி
தான் எல்லோரும் போல
வாழாம புதுசா இருந்தா
ஜாலிதான் ஹே லட்சியம்
ஆகிற கனவு ஜாலிதான்
ஆண் : ஜெயிக்கிறபோது
அழுகை ஜாலிதான் அட
ஜாலிதான் தோல்விய
கண்டு சிரிச்சா ஜாலிதான்
தான் தான் தான் ஜாலிதான்
ஆண் : அடுத்தவன்
தாகம் புரிஞ்சா
ஜாலிதான் அட
ஜாலிதான் அடிக்க
வந்தவன அணைச்சா
ஜாலிதான் ஜாலிதான்
குழு : ஹோ ஹோ
ஹோ ஹோ கம் ஆன்
கம் ஆன் ஹோ ஹோ
ஹோ ஹோ
குழு : இப் யூ கீப் ஸ்மைலிங்
யு வில் பி ஹேப்பி இப் யூ
டோன்ட் ஸ்மைல் யூ வில்
கெட் வீபி ஓபன் யுவர் ஹார்ட்
அண்ட் லுக் அட் திஸ் வேர்ல்ட்
லைப்பே ஜாலி தான்