Mallipoo song lyrics penned by Thamarai, music composed by AR Rahman, and sung by Madhushree from the movie Vendhu Thanindhathu Kaadu.
Song Name | Mallipoo |
Singer | Madhushree |
Music | AR Rahman |
Lyricst | Thamarai |
Movie | Vendhu Thanindhathu Kaadu |
Mallipoo Song lyrics
Mallipoo Song Lyrics in English Hey Mallipoo Vachu Vachu Vaadudhae Andhe Velli Nilaa Vandhu Vandhu Thedudhae Machaan Eppo Vara Pora Machaan Eppo Vara Pora Pathu Thala Paambaa Vandhu Muththam Thara Pora Naan Oththaiyila Thathalichen Dhinam Soppanathil Mattum Dhaan Unnai Naan Sandhichen Hey Eppo Vara Pora Machaan Eppo Vara Pora Pathamadai Paayil Vandhu Sokki Vizha Pora Vaasala Paarkiren… Kolathai Kaanom Vaaliya Sindhuren… Thanniyai Kaanom Soli Thedi Pone… Kaanaadha Dhooram Kottikaari Nenjil… Thaalaadha Baaram Kaathirundhu Kaathirundhu Kannu Poothidum Eeramaagum Kannoram Kappal Aadum Hey Mallipoo Vachu Vachu Vaadudhey Andhe Velli Nilaa Vandhu Vandhu Thedudhey Machaan Eppo Vara Pora Machaan Eppo Vara Pora Machaan Eppo Vara Pora Pathu Thala Paamba Paamba Paambaa Muththam Thara Pora Pora Poraa Pathuthala Pamba Poi Muththam Thara Pora Machaan Hey Machaan Machaan Machaan Machaan Machaan Machaan Machaan Eppo Poga Pora Machaan Eppo Poga Pora Machaan Eppo Eppo Machaan Eppo Poga Pora Dhooramaa Ponnadhu Dhukkama Maarum Pakkamaa Vaazhvadhae Podhumnu Thonnum Ooradangum Neram Oru Aasai Nerum Kozhi Koovum Bodhum Thoongaama Vegum Angu Neeyum Ingu Naanum Enna Vaazhkaiyo Podhum Podhum Sollaamal Vandhu Serum Hey Mallipoo Vachu Vachu Vaadudhey Andhe Velli Nilaa Vandhu Vandhu Thedudhey Machaan Eppo Vara Pora Machaan Eppo Vara Pora Utharadha Pathae Naanum Muthi Vida Poran Ada Ethana Naal Yekkam Idhu Perum Moochula Thunikodi Aadudhae Thuni Kaayudhae Kalla Kaadhal Pola Naan Mella Pesa Nerum Saththam Giththam Ketal Poiyyaga Thoonga Venum Machaan Eppo Vara Pora Machaan Eppo Vara Pora Sollikaama Vandhu Enna Sokka Vida Pora Mallipoo Song Lyrics in Tamil ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங் சிங் சிங் சிங்கு சிக்கா சிங் சிங் சிங்கு சிக்கா ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ஹே மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே மச்சான் எப்போ வர போற மச்சான் எப்போ வர போற பத்துதலை பாம்பா வந்து முத்தம் தர போற நான் ஒத்தையில தத்தளிச்சேன் தினம் சொப்பனத்தில் மட்டுந்தான் உன்ன நான் சந்திச்சேன் ஹே வரப்போற மச்சான் எப்போ வரப்போற பத்துமட பாயில் வந்து சொக்கி விழப்போற வாசல பார்க்கிறேன் கோலத்தை காணோம் வாளியை சிந்துறேன் தண்ணியை காணோம் சோலி தேடி போறேன் காணாத தூரம் கொட்டிக்காரி நெஞ்சில் தாளாத பாரம் காத்திருந்து காத்திருந்து கண்ணு பூத்திடும் ஈரமாகும் கண்ணோரம் கப்பல் ஆடும் சிங் சிங் சிங்கு சிக்கா சிங் சிங் சிங்கு சிக்கா ஹே மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே அந்த வெள்ளிநிலா வந்து வந்து தேடுதே மச்சான் எப்போ வர போற மச்சான் எப்போ வர போற மச்சான் எப்போ வர போற பத்துதலை பாம்பா பாம்பா பாம்பா முத்தம் தர போற போற போற பத்துதலை பாம்பா ஒய் முத்தம் தர போற மச்சான் ஹே மச்சான் மச்சான் மச்சான் மச்சான் எப்போ போகப்போற மச்சான் எப்போ போகப்போற மச்சான் எப்போ மச்சான் எப்போ மச்சான் எப்போ போகப்போற தூரமா போனது துக்கமா மாறும் பக்கமா வாழ்வதே போதுமுன்னு தோணும் ஊரடங்கும் நேரம் ஒரு ஆசை நேரும் கோழி கூவும் போதும் தூங்காம வேகும் அங்க நீயும் இங்கு நானும் என்ன வாழ்க்கையோ போதும் போதும் சொல்லாமல் வந்துசேரும் ஹே மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே அந்த வெள்ளிநிலா வந்து வந்து தேடுதே மச்சான் எப்போ வரப்போற மச்சான் எப்போ வரபோற உதரத்த பாத்தே நானும் விக்கிவிடப்போறேன் அட எத்தன நாள் ஏக்கம் இது பெரும் மூச்சில தனிக்கொடி ஆடுதே துணி காயுதே கள்ள காதல் போல நான் மெல்ல பேச நேரும் சத்தம்கித்தம் கேட்ட பொய்யாக தூங்க வேணும் மச்சான் எப்போ வரப்போற மச்சான் எப்போ வரப்போற சொல்லிக்காம வந்து என்ன சொக்கவிடப்போற
Watch Mallipoo Song Video
Mallipoo song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Mallipoo song is from this Vendhu Thanindhathu Kaadu movie.
Madhushree is the singer of this Mallipoo song.
This Mallipoo Song lyrics is penned by Thamarai.