Mundhinam Parthene song lyrics penned by Thamarai, music composed by Harris Jayaraj, and sung by Naresh Iyer & Prashanthini from the movie Vaaranam Aayiram.
Song Name | Mundhinam Parthene |
Singer | Naresh Iyer & Prashanthini |
Music | Harris Jayaraj |
Lyricst | Thamarai |
Movie | Vaaranam Aayiram |
Mundhinam Parthene Song lyrics
MUNDHINAM PARTHENE SONG LYRICS IN ENGLISH Hi malini I am krishnan Naan Itha Solliyae Aaganum Nee Avvalavu Azhagu Inga yevanum ivvalo azhagaa oru Ivalo azhaga paarthirukka maattaanga And i am in love with you Mundhinam paarthenae Paarthathum Thotrenae Salladai Kannaaga Nenjamum Punnaanathae Ithanai Naalaaga Unnai Naan Paaraamal Enguthaan poneno Naatkalum veenanathae Vaanathil nee vennilaa Yekkathil naan theivathaa (Ippozhuthae ennodu vanthaal enna Oor paarka ondraga sendraal enna) *2 Mundhinam Paarthenae Paarthathum Thotrenae Salladai Kannaaga Nenjamum punnaanathae Ithanai naalaaga Unnai naan paaraamal Enguthaan Poneno Naatkalum Veenanathae Kaadhalae Swasamae Thulaa Thottil Unnai Vaithu Nigar Seiya Ponnai Veithaal Thulaabaaram thorkaatho Perazhagae Mugam paarthu pesum unnai Mudhal kaadhal sinthum kannai Annaikkaamal poveno Aaruyirae Oh nizhal pola Vidaamal unnai thodarvenadi Pugai Pola Padaamal Pattu Nagarvenadi Vinaa Nooru Kanaavum Nooru Vidai Solladi Mundhinam Paarthenae Paarthathum Thotrenae Salladai Kannaaga Ullamum punnaanathae Ithanai naalaaga Oh my love Unnai naan paaraamal Yes my love Enguthaan poneno Naatkalum veenanathae Kadal neelam mangum nerum Alai vanthu theendum thooram Manam sendru muzhgaatho Eerathilae Thalai saaika tholum thanthaai Viral korthu pakkam vanthaai Idhazh mattum innum yen Dhoorathilae Pagal neram Kanaakal Kanden Urangaamalae Uyir Rendum Uraaya Kanden Nerungaamalae Unai Indri Enakku Ethu Edhirkaalamae Mundhinam Paarthenae Paarthathum Thotrenae Salladai Kannaaga Nenjamum Ponnaanathae Ithanai Naalaaga Unnai Naan Paaraamal Enguthaan Poneno Naatkalum Veenanathae Vaanathil nee vennilaa Yekkathil naan theivathaa (Ippozhuthae ennodu vanthaal enna Oor paarka ondraga sendraal enna) *2 Vennila vennila vennila MUNDHINAM PARTHENE SONG LYRICS IN TAMIL ஹாய் மாலினி ஐ எம் கிருஷ்ணன் நான் இத சொல்லியே ஆகனும் நீ அவ்வளவு அழகு இங்க எவனும் இவ்வளோ அழகா ஒரு இவ்ளோ அழக பார்த்திருக்க மாட்டாங்க அண்ட் ஐ எம் இன் லவ் வித் யூ முன்தினம் பார்த்தேனே பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே இத்தனை நாளாக உன்னை நான் பாராமல் எங்குதான் போனேனோ நாட்களும் வீணானதே வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா (இப்பொழுதே என்னோடு வந்தால் என்ன ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன )(2)* முன்தினம் பார்த்தேனே பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே இத்தனை நாளாக உன்னை நான் பாராமல் எங்குதான் போனேனோ நாட்களும் வீணானதே காதலே சுவாசமே துலாத் தட்டில் உன்னை வைத்து நிகர் செய்ய பொன்னை வைத்தால் துலாபாரம் தோற்காதோ பேரழகே முகம் பார்த்து பேசும் உன்னை முதல் காதல் சிந்தும் கண்ணை அணைக்காமல் போவேனோ ஆருயிரே ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி புகைப்போல படாமல் பட்டு நகர்வேனடி வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி முன்தினம் பார்த்தேனே பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே சல்லடைக் கண்ணாக உள்ளமும் புண்ணானதே இத்தனை நாளாக ஓ மை லவ் உன்னை நான் பாராமல் எஸ் மை லவ் எங்குதான் போனேனோ நாட்களும் வீணானதே கடல் நீலம் மங்கும் நேரம் அலைவந்து தீண்டும் தூரம் மனம் சென்று மூழ்காதோ ஈரத்திலே தலை சாய்க்க தோளும் தந்தாய் விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய் இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே உயிர் இரண்டும் உராயக்கண்டேன் நெருங்காமலே உனையன்றி எனக்கு ஏது எதிர்காலமே முன்தினம் பார்த்தேனே பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே இத்தனை நாளாக உன்னை நான் பாராமல் எங்குதான் போனேனோ நாட்களும் வீணானதே வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா ( இப்பொழுதே என்னோடு வந்தால் என்ன ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன ) (2) வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலா
Watch Mundhinam Parthene Song Video
Mundhinam Parthene song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Mundhinam Parthene song is from this Vaaranam Aayiram movie.
Naresh Iyer & Prashanthini is the singer of this Mundhinam Parthene song.
This Mundhinam Parthene Song lyrics is penned by Thamarai.