Nana Buluku song lyrics penned by Arun Bharathy, music composed by Vijay Antony, and sung by Kharesma Ravichandran from the movie Pichaikkaran – 2 (2023).
Song Name | Nana Buluku |
Singer | Kharesma Ravichandran |
Music | Vijay Antony |
Lyricst | Arun Bharathy |
Movie | Pichaikkaran – 2 (2023) |
Nana Buluku Song lyrics
Nana Buluku Song Lyrics in English Nethu Night Kanavule Kadavuloda Madayile Pei Onnu Paduthurukkuthu Pathen Naya Mithicha Mithiyile Iduppu Elumbu Nimirule Haiyo Pavam’Nu Marunthu Kudukka Ponen Antha Pei Became Bestie Athu Odambu Konjam Busty Ippo Chorkkalogam Safety Vaa Nadakkuthu Oru Party Dumukki Dumukki Dumukki Sel Chatakku Matakku Adangi Sel Dumukki Dumukki Dumukki Sel Chatakku Matakku Adangi Sel Dumukki Dumukki Dumukki Sel Chatakku Matakku Adangi Sel Dumukki Dumukki Dumukki Sel Chatakku Matakku Adangi Sel Nethu Night Kanavule Kadavuloda Madayile Pei Onnu Paduthurukkuthu Pathen Santhoshama Vazhu Sirichu Vazhumbothu Nadukku Thikke Paru God Is Love… God Is Love Pei Kooda Gittu Manushana Pakkumbothu Sevathala Nee Muttu God Is Love… God Is Love Naan Patha Kadavul Nana Bulukku Athikala Avangalukku Koyilum Irukku Avangalodu Enakku Eppo Meeting Irukku God in My Life Nana Buluku Nana Buluku Dumukki Dumukki Dumukki Sel Chatakku Matakku Adangi Sel Dumukki Dumukki Dumukki Sel Chatakku Matakku Adangi Sel Dumukki Dumukki Dumukki Sel Chatakku Matakku Adangi Sel Dumukki Dumukki Dumukki Sel Chatakku Matakku Adangi Sel Nethu Night Kanavule Kadavuloda Madayile Pei Onnu Paduthurukkuthu Pathen Hey Kaasillaatha Life’U Konjam Naalu Vazhnthu Paru Odi Poyidum Wife’U God Is Love… God Is Love Sothu Sogam Paathu Pazhagum Naaya Paathu Moonjiliye Kuthu God Is Love… God Is Love Naan Paatha Kadavul Nana Bulukku Avarukku Namma Ooril Koyil Katta Asai Irukku Avaru Kooda Enakku Chinna Dealing Irukku God in My Love Nana Buluku Nana Buluku Dumukki Dumukki Dumukki Sel Chatakku Matakku Adangi Sel Dumukki Dumukki Dumukki Sel Chatakku Matakku Adangi Sel Dumukki Dumukki Dumukki Sel Chatakku Matakku Adangi Sel Dumukki Dumukki Dumukki Sel Chatakku Matakku Adangi Sel Nana Buluku Song Lyrics in Tamil நேத்து நைட்டு கனவுல கடவுளோட மடியில பேய் ஒன்னு படுத்துருக்கு பாத்தேன் நாய் மிதிச்ச மிதியில இடுப்பு எலும்பு நிமிரல அய்யோ பாவன்னு நான் மருந்து கொடுக்க போனேன் அந்த பேயன் பிக்கேன் பெஸ்டி அது ஒடம்பு கொஞ்சம் பஸ்டி இப்ப சொர்க்கலோகம் சேப்டி வா நடக்குது ஓர் பார்ட்டி டுமிக்கி டுமிக்கு டுமிக்கி செல் ஜடக்கு மடக்கு அடக்கி செல் டுமிக்கி டுமிக்கு டுமிக்கி செல் ஜடக்கு மடக்கு அடக்கி செல் டுமிக்கி டுமிக்கு டுமிக்கி செல் ஜடக்கு மடக்கு அடக்கி செல் டுமிக்கி டுமிக்கு டுமிக்கி செல் ஜடக்கு மடக்கு அடக்கி செல் நேத்து நைட்டு கனவுல கடவுளோட மடியில பேய் ஒன்னு படுத்துருக்கு பாத்தேன் சந்தோஷமா வாழு சிரிச்சி வாழும் போது நடக்கதிக்கி பாலு காட் இஸ் லவ் காட் இஸ் லவ் பேயு கூட தெப்ட்டு மனுஷன பாக்கும் போது செவுத்துல நீ முட்டு காட் இஸ் லவ் காட் இஸ் லவ் நான் பாத்த கடவுள் நானா புலக்கு அத்தி காலம் அவுங்களுக்கு கோயிலும் இருக்கு அவங்களோடு எனக்கு எப்போ மீட்டிங் இருக்கு காட் இஸ் மை லவ் நானா புலக்கு நானா புலக்கு டுமிக்கி டுமிக்கு டுமிக்கி செல் ஜடக்கு மடக்கு அடக்கி செல் டுமிக்கி டுமிக்கு டுமிக்கி செல் ஜடக்கு மடக்கு அடக்கி செல் டுமிக்கி டுமிக்கு டுமிக்கி செல் ஜடக்கு மடக்கு அடக்கி செல் டுமிக்கி டுமிக்கு டுமிக்கி செல் ஜடக்கு மடக்கு அடக்கி செல் நேத்து நைட்டு கனவுல கடவுளோட மடியில பேய் ஒன்னு படுத்துருக்கு பாத்தேன் காசு இல்லா லைப்பு கொஞ்ச நாள் வாழ்ந்து பாரு ஓடி போயிடும் வைப்-உ காட் இஸ் லவ் காட் இஸ் லவ் சொத்து சொகம் பாத்து பழகும் நாய் பாத்து மூஞ்சிலயே குத்து காட் இஸ் லவ் காட் இஸ் லவ் நான் பாத்த கடவுள் நானா புலக்கு அவருக்கு நம்ம ஊருல கோயில் கட்ட ஆசையிருக்கு அவர் கூட எனக்கு சின்ன டீலிங் இருக்கு காட் இஸ் மை லவ் நானா புலக்கு நானா புலக்கு டுமிக்கி டுமிக்கு டுமிக்கி செல் ஜடக்கு மடக்கு அடக்கி செல் டுமிக்கி டுமிக்கு டுமிக்கி செல் ஜடக்கு மடக்கு அடக்கி செல் டுமிக்கி டுமிக்கு டுமிக்கி செல் ஜடக்கு மடக்கு அடக்கி செல் டுமிக்கி டுமிக்கு டுமிக்கி செல் ஜடக்கு மடக்கு அடக்கி செல்
Watch Nana Buluku Song Video
Nana Buluku song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Nana Buluku song is from this Pichaikkaran – 2 (2023) movie.
Kharesma Ravichandran is the singer of this Nana Buluku song.
This Nana Buluku Song lyrics is penned by Arun Bharathy.