Ram Sita Ram song lyrics penned by G Muralidaren, music composed by Sachet-Parampara, and sung by Karthik, Sachet Tandon, Parampara Tandon from the movie Adipurush (Tamil).
Song Name | Ram Sita Ram |
Singer | Karthik, Sachet Tandon, Parampara Tandon |
Music | Sachet-Parampara |
Lyricst | G Muralidaren |
Movie | Adipurush (Tamil) |
Ram Sita Ram Song lyrics
Ram Sita Ram Tamil Lyrics in English HO O Jenma Jenmamaai Thedum Manamey Ramanae Mudhaley Ramanae Mudivey Kadhalai Meeri Bakthiyum Koodi Ramanai Naadi Avaradi Sera Rama Seethavin Kadhal Kadhaiye Eedillaa Kaaviyam Nigarilla Perae Ram Seetha Ram, Seetha Ram Jai Jai Ram Ram Seetha Ram, Seetha Ram Jai Jai Ram Ram Sita Ram, Sita Ram Jai Jai Ram Ram Sita Ram, Sita Ram Jai Jai Ram Hari Anantha Hari Kadhai Nee Kelaai Manadhu Paravasamaai Urugidum Paaraai Ramapiraanin Thirupugazh Paada Jeevane Raama Idhigasatha Naada Mangalam Perugiye, Amangalam Neenga Janaki Ramanin… Malaradi Pottri Ram Sita Ram, Sita Ram Jai Jai Ram Ram Sita Ram, Sita Ram Jai Jai Ram Ram Sita Ram, Sita Ram Jai Jai Ram Ram Seetha Ram Seetha Ram Jai Jai Ram Ram Sita Ram Tamil Lyrics kin Tamil ஹோ ஓ, ஜென்ம ஜென்மமாய் தேடும் மனமே ராமனே முதலே ராமனே முடிவே காதலை மீறி பக்தியும் கூடி ராமனை நாடி அவரடி சேர ராம சீதாவின் காதல் கதையே ஈடில்லா காவியம் நிகரில்லா பேரே ராம் சீதா ராம், சீதா ராம் ஜெய் ஜெய் ராம் ராம் சீதா ராம், சீதா ராம் ஜெய் ஜெய் ராம் ராம் சீதா ராம், சீதா ராம் ஜெய் ஜெய் ராம் ராம் சீதா ராம், சீதா ராம் ஜெய் ஜெய் ராம் ஹரி அனந்த ஹரி கதை நீ கேளாய் மனது பரவசமாய் உருகிடும் பாராய் ராமபிரானின் திருபுகழ் பாட ஜீவனே ராம இதிகாசத்தை நாட மங்கலம் பெருகியே, அமங்கலம் நீங்க ஜானகி ராமனின்… மலரடி போற்றி ராம் சீதா ராம், சீதா ராம் ஜெய் ஜெய் ராம் ராம் சீதா ராம், சீதா ராம் ஜெய் ஜெய் ராம் ராம் சீதா ராம், சீதா ராம் ஜெய் ஜெய் ராம் ராம் சீதா ராம், சீதா ராம் ஜெய் ஜெய் ராம்
Watch Ram Sita Ram Song Video
Ram Sita Ram song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Ram Sita Ram song is from this Adipurush (Tamil) movie.
Karthik, Sachet Tandon, Parampara Tandon is the singer of this Ram Sita Ram song.
This Ram Sita Ram Song lyrics is penned by G Muralidaren.