Summa Surrunu song lyrics penned by Sivakarthikeyan, music composed by D Imman, and sung by Armaan Malik, Nikhita Gandhi from the movie ET (Etharkkum Thunindhavan).
Song Name | Summa Surrunu |
Singer | Armaan Malik, Nikhita Gandhi |
Music | D Imman |
Lyricst | Sivakarthikeyan |
Movie | ET (Etharkkum Thunindhavan) |
Summa Surrunu Song lyrics
Summa Surrunu Song Lyrics in English Silukku Jibba Pottu Mayakkudhu Un Smart-u Vayasukulla Vacha Paaru Vaettu Vedikidhu En Heart-u Thudikithu Una Kettu Manasukulla Panju Mittai Sweett-u Hmmm, Purusha Pudhusu Pudhusaa Thedadhaiyaa Manasa Kalachuputtu Thungadhaiya Hmmm, Azhage Azhaga Vachu Paduthaathamma Nee Thotta Ulla Yerum Summa Surrunnu Summa Surrunnu Summa Surrunnu Summa Summa Surrunnu Silukku Jibba Pottu Mayakkudhu Un Smart-u Vayasukulla Vacha Paaru Vaettu Vedikidhu En Heart-u Thudikithu Una Kettu Manasukulla Panju Mittai Sweet-u Ginger Iduppaa Adhula Madippa Asanja Therattam Azhaga Nadappaa Unakkum Enakkum Magan Dhaan Porappan Singam Four Aattum Verappa Iruppan Adiye Kitta Varava Poonkaatha Pola Thodava Illa Puyalukkae Tough Tharava Nee Vaa Medhuva Nee Thodava Naan Kathirundhen Podhuva Unna Rough Aavey Deal Pannavaa Hey, Neethandi Ennoda Cute Queen-u Joevunuu Kottura Love Rain-u Irukki Anachu Oru Umma Tharava Summa Surrunnu Summa Surrunnu Summa Surrunnu Silukku Jibba Pottu Mayakkudhu Un Smart-u Vayasukulla Vacha Paaru Vaettu Vedikidhu En Heart-u Thudikithu Una Kettu Manasukulla Panju Mittai Sweet-u Oo Oo, Purusha Pudhusu Pudhusaa Thedadhaiyaa Manasa Kalachuputtu Thungadhaiya Ae Ae, Azhage Azhaga Vachu Paduthaathamma Nee Thotta Ulla Yerum Summa Surrunnu Summa Surrunnu Summa Surrunnu Summa Surrunnu Summa Surrunu Song Lyrics in Tamil சிலுக்கு ஜிப்பா போட்டு மயக்குது உன் ஸ்மார்ட்டு வயசுக்குள்ள வச்ச பாரு வேட்டு வெடிக்கிது என் ஹார்ட் துடிக்கிது உன கேட்டு மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு ம்ம்ம், புருஷா புதுசு புதுசா தேடாதையா மனச கலச்சுப்புட்டு தூங்காதையா ம்ம்ம், அழகே அழக வச்சு படுத்தாதம்மா நீ தொட்டா உள்ள ஏறும் சும்மா சுர்ருன்னு சும்மா சுர்ருன்னு சும்மா சுர்ருன்னு சும்மா சும்மா சுர்ருன்னு சிலுக்கு ஜிப்பா போட்டு மயக்குது உன் ஸ்மார்ட்டு வயசுக்குள்ள வச்ச பாரு வேட்டு வெடிக்கிது என் ஹார்ட் துடிக்கிது உன கேட்டு மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு ஜிஞ்சர் இடுப்பா அதுல மடிப்பா அஸஞ்சா தேராட்டம் அழகா நடப்பா உனக்கும் எனக்கும் மகன் தான் பொறப்பான் சிங்கம் போர் ஆட்டும் வெறப்பா இருப்பான் அடியே கிட்ட வரவா பூங்காத்த போல தொடவா இல்ல புயலுக்கே டஃப் தரவா நீ வா மெதுவா நீ தொடவா நான் காத்திருந்தேன் பொதுவா உன்ன ரஃப் ஆவே டீல் பண்ணவா ஏய், நீதாண்டி என்னோட க்யூட் குயின்னு ஜவ்வுனு கொட்டுற லவ் றெய்ன்னு இறுக்கி அணச்சு ஒரு உம்மா தரவா சும்மா சுர்ருன்னு சும்மா சுர்ருன்னு சும்மா சுர்ருன்னு சிலுக்கு ஜிப்பா போட்டு மயக்குது உன் ஸ்மார்ட்டு வயசுக்குள்ள வச்ச பாரு வேட்டு வெடிக்கிது என் ஹார்ட் துடிக்கிது உன கேட்டு மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு ஓ ஓ, புருஷா புதுசு புதுசா தேடாதையா மனச கலச்சுப்புட்டு தூங்காதையா ஏ ஏ, அழகே அழக வச்சு படுத்தாதம்மா நீ தொட்டா உள்ள ஏறும் சும்மா சுர்ருன்னு சும்மா சுர்ருன்னு சும்மா சுர்ருன்னு சும்மா சுர்ருன்னு
Watch Summa Surrunu Song Video
Summa Surrunu song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Summa Surrunu song is from this ET (Etharkkum Thunindhavan) movie.
Armaan Malik, Nikhita Gandhi is the singer of this Summa Surrunu song.
This Summa Surrunu Song lyrics is penned by Sivakarthikeyan.