Villain Yaaru Lyrics – Anirudh Ravichander, Shakthisree Gopalan
Singer | Anirudh Ravichander, Shakthisree Gopalan |
Composer | Anirudh Ravichander |
Music | Anirudh Ravichander |
Song Writer | Vishnu Edavan |
Lyrics
Villain Yaaru Song Lyrics in English
Oru Mugam Viratta
Oru Mugam Virumba
Oru Mannsha Porvayila
Mirugam Mirugam Vazhuma
Sollu Sollu Sollu
Idhu Yaar
Oru Kannu Kothikidhe
Oru Kannu Azhugithe
Idhil Endha Kanuala
Unma Vaazhudhu
Endha Kanuala
Mirugam Vaazhudhu
Orey Kelvidha… Villan Yaaru Daa
Orey Kelvi… Villan Yaaru Daa
Otha kelvi… Villan Yaaru Daa
Motha Kelviyum… Villan Yaaru Daa
Pathil Solla Kudum
Intha Por Indru Theeruma
Naalai Theeruma Kondru Theeruma
Sollu Sollu Sollu
Villan Yaaru Daa
Yedhu Ratchasan… Yedhu Nallavan
Ada Kadavulum Vadhangala Senjavan
Oru Kaatula… Nadu Rathiri
Kankatiye Ooura Mathiri
Puyal Naduvula Kada Madiyila
Oru Orathil Kadikira Madhiri
Badhil Theduren… Badhil Theduren
Thadai Ellam Thandiyum
Orey Kelvidha… Nanban Yaaru Daa
Orey Kelvidha… Nanban Yaaru Daa
Othakelvi.. Nanban Yaaru Daa
Motha Kelviyum… Villan Yaaru Daa
Pathil Solla Kudum
Intha Por Indru Theeruma
Naalai Theeruma Kondru Theeruma
Sollu Sollu Sollu
Nanban Yaaru Daa
Inge Villan Yaaru Daa
Inge Nanban Yaaru Daa
Inge Villan Yaaru Daa
Inge Nanban Yaaru Daa
Inge Villan Yaaru Daa
Orey Kelvidha Nanban Yaaru Daa
Orey Kelvidha Villan Yaaru Daa
Villain Yaaru Song Lyrics in Tamil
ஒரு முகம் விரட்ட
ஒரு முகம் விரும்ப
ஒரு மனுஷ போர்வையில
மிருகம் வாழுமா சொல்லு
சொல்லு சொல்லு சொல்லு
இது யார்
ஒரு கண்ணு கொதிக்குதே
ஒரு கண்ணு அழுகுதே
இதில் எந்த கண்ணுல
உண்மை வாழுது
எந்த கண்ணுல
மிருகம் வாழுது
ஒரே கேள்வி… வில்லன் யாரு டா
ஒரே கேள்வி… வில்லன் யாரு டா
ஒத்த கேள்வி… வில்லன் யாரு டா
மொத்த கேள்வி… வில்லன் யாரு டா
பதிலில் சொல்லக்கூடும்
இந்த போர் இன்று தீருமா
நாளை தீருமா கொன்று தீருமா
சொல்லு சொல்லு சொல்லு
வில்லன் யாரு டா
எது ராட்சசன்… எது நல்லவன்
அட கடவுளும் வதங்கள செஞ்சவன்
ஒரு காட்டுல… நடு ராத்திரி
கண்கட்டியே ஊரு மாதிரி
புயல் நடுவுல… கடல் மடியில
ஒரு ஓரத்தில் கடிக்கிற மாதிரி
பதிலில் தேடுறேன்
பதிலில் தேடுறேன்
தாடை எல்லாம் தாண்டியும்
ஒரே கேள்விதா
நண்பன் யாரு டா
ஒரே கேல்விதா
நண்பன் யாரு டா
ஒத்தகேள்வி நண்பன்
யாரு டா
மொத கேள்வியும் வில்லன் யாரு டா
பதிலில் சொல்லக்கூடும்
இந்த போர் இன்று தீருமா
நாளை தீருமா கொண்டரு தீருமா
சொல்லு சொல்லு சொல்லு
நண்பன் யாரு டா
இங்க வில்லன் யாரு டா
இங்கே நண்பன் யாரு டா
வில்லன் யாரு டா
இங்கே நண்பன் யாரு டா
வில்லன் யாரு டா
ஒரே கேல்விதா
நண்பன் யாரு டா
ஒரே கேள்வி
வில்லன் யாரு டா