Yethi Yethi song lyrics penned by Thamarai, music composed by Harris Jayaraj, and sung by Benny Dayal, Kunal Ganjawala, Naresh Iyer, Solar Sai from the movie Vaaranam Aayiram.
Song Name | Yethi Yethi |
Singer | Benny Dayal, Kunal Ganjawala, Naresh Iyer, Solar Sai |
Music | Harris Jayaraj |
Lyricst | Thamarai |
Movie | Vaaranam Aayiram |
Yethi Yethi Song lyrics
YETHI YETHI SONG LYRICS IN ENGLISH Machi machi morachitaanda Meraki meraki adichitaanda Annanagaram towerru needa Mammukatti adida Sakkapodu potutaanda Cycle gapil kavthutaanda Aarthi ippo unakkuthaanda Dammu Kattipudida Haan Haan (Yethi Yethi Yethi En Nenjil Theeya Yethi Maathi maathi maathi En style ah konjam maathi) (2) Soodhu vaathu theriyathu Sokka thangam raasa Sutham paththam kidaiyathu Mugatha kaluvu lesa Raja nan raja En pettaikku endrumae raja Raja nan raja En salai engilum roja Raja nan raja Un thimiruku edupenda gaja Raja nan raja Enai thaangi pudingaada thaaja Yethi yethi yethi En nenjil theeya yethi Maathi maathi maathi En style ah konjam maathi Ho ho ho ho ho ho hoohoo hoo Ho ho ho ho ho ho hoohoo hoo Bunk adichi thirinjikuvomae Kadasiyilae padichikuvomae Sunrise ai paarthathillai kanninmani Engalukku early morning pathu mani Light housu uyarathaiyum Enga Love Letter Thaandum Parichaiyila Bathil Ezhutha Paathi Paper La Nondum Suttathan Nerupu Pattathan Porupu Yethi Yethi Yethi En Nenjil Theeya Yethi Maathi maathi maathi En style ah konjam maathi Soodhu vaathu theriyathu Sokka thangam raasa Sutham paththam kidaiyathu Mugatha kaluvu lesa Boli boli Ha ha ha ha boli Dandallu thinam edupomae BaSskintha Pala Adipomae Arnold Eh Pola Yethi Arms Ah Papomah Yethachu Sandai Vantha Abscond Aavom Roundu Katti Kelapungada Ratham Sudaagu Irukku Poweru Katti Norrukkangada Paraka Rekkaigal Ethuku Kaathadi Polapovomda Mela Yethi yethi yethi Paba paba paabaa Maathi maathi maathi Paba paba paabaa Sokka thangam raasa Sutham paththam kidaiyathu Mugatha kaluvu lesa Raja nan raja En Pettaikku Endrumae Raja Raja Nan Raja En Salai Engilum Roja Raja Nan Raja Un Thimiruku Edupenda Gaja Raja nan raja Enai thaangi pudingaada thaaja YETHI YETHI SONG LYRICS IN TAMIL மச்சி மச்சி மொறச்சிட்டான்டா மிரட்டி மிரட்டி அடிச்சிட்டான்டா அண்ணாநகரம் டவரு நீடா மம்முகட்டி அடிடா சக்க போடு போட்டுடான்டா சைக்கிள் கேப்பில் கவுத்துட்டாண்டா ஆர்த்தி இப்போ உனக்குதாண்டா தம்மு கட்டி புடிடா ஹான் ஹான் ( ஏத்தி ஏத்தி ஏத்தி என் நெஞ்சில் தீய ஏத்தி மாத்தி மாத்தி மாத்தி என் ஸ்டைல கொஞ்சம் மாத்தி })(2) சூது வாது தெரியாது சொக்க தங்கம் ராசா சுத்தம் பத்தம் கிடையாது முகத்த கழுவு லேசா ராஜா நான் ராஜா என் பேட்டைக்கு என்றுமே ராஜா ராஜா நான் ராஜா என் சாலை எங்கிலும் ரோஜா ராஜா நான் ராஜா உன் திமிருக்கு எடுப்பேண்டா காஜா ராஜா நான் ராஜா என்னை தாங்கி புடிங்கடா தாஜா ஏத்தி ஏத்தி ஏத்தி என் நெஞ்சில் தீய ஏத்தி மாத்தி மாத்தி மாத்தி என் ஸ்டைல கொஞ்சம் மாத்தி ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ பங்க் அடிச்சி திரிஞ்சிக்குவோமே கடைசியில படிச்சுக்குவோமே சன் ரைஸ பார்த்ததில்லை கண்ணின்மணி எங்களுக்கு ஏர்லி மார்னிங் பத்து மணி லைட் ஹவுசு உயரத்தையும் எங்க லவ் லெட்டர் தாண்டும் பரிச்சையில பதில் எழுத பாதி பேப்பர்ல நொண்டும் சுட்டாதான் நெருப்பு பட்டாதான் பொறுப்பு ஏத்தி ஏத்தி ஏத்தி என் நெஞ்சில் தீய ஏத்தி மாத்தி மாத்தி மாத்தி என் ஸ்டைல கொஞ்சம் மாத்தி சூது வாது தெரியாது சொக்க தங்கம் ராசா சுத்தம் பத்தம் கிடையாது முகத்த கழுவு லேசா போலி போலி ஹா ஹா ஹா ஹா போலி தண்டாலு தினம் எடுப்போமே பஸ்கிந்த பல அடிப்போமே அர்னால்ட போல ஏத்தி ஆர்ம்ஸ பாப்போம் ஆ ஏதாச்சு சண்டை வந்தா அப்சென்ட் ஆவோம் ரௌண்டு கட்டி கெளப்புங்கடா ரத்தம் சூடாக இருக்கு பவரு கட்டி நொறுக்குங்கடா பறக்க ரெக்கைகள் எதுக்கு காத்தாடி போல போவோம்டா மேல ஏத்தி ஏத்தி ஏத்தி மாத்தி மாத்தி மாத்தி சூது வாது தெரியாது சொக்க தங்கம் ராசா சுத்தம் பத்தம் கிடையாது முகத்த கழுவு லேசா ராஜா நான் ராஜா என் பேட்டைக்கு என்றுமே ராஜா ராஜா நான் ராஜா என் சாலை எங்கிலும் ரோஜா ராஜா நான் ராஜா உன் திமிருக்கு எடுப்பேண்டா காஜா ராஜா நான் ராஜா என்னை தாங்கி புடிங்கடா தாஜா
Watch Yethi Yethi Song Video
Yethi Yethi song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Yethi Yethi song is from this Vaaranam Aayiram movie.
Benny Dayal, Kunal Ganjawala, Naresh Iyer, Solar Sai is the singer of this Yethi Yethi song.
This Yethi Yethi Song lyrics is penned by Thamarai.