Life Of Pazham song lyrics penned by Vivek, music composed by Anirudh Ravichander, and sung by Anirudh from the movie Thiruchitrambalam.
Song Name | Life Of Pazham |
Singer | Anirudh |
Music | Anirudh Ravichander |
Lyricst | Vivek |
Movie | Thiruchitrambalam |
Life Of Pazham Song lyrics
Life Of Pazham Song Lyrics in English Kannaala Kadhai Pesa Neeyum Kai Korthu Nada Poda Naanum Verenna Verenna Venum Nee Mattum Nee Mattum Pothum Thaangaatha Bhaaram… Naan Thaangum Pothum Ena Thaangum Thoonaaga Neethaanadi Yaar Vantha Pothum… Yaar Pona Pothum Nee Mattum Ena Vittu Neengaathadi Enakkinu Oru Vaanam Enakkinu Oru Megam Mazha Pozhiyidhu Aaththaadi Athu Thaane Neeyum Enakkinu Oru Vaanam Enakkinu Oru Megam Mazha Pozhiyidhu Aaththaadi Athu Thaane Neeyum Aaththaadi Athu Thaane Neeyum Aaththaadi Athu Thaane Neeyum Nee Vanthathaal… Ithuvum Thoosaaguthu Unnaala Thaan… Manasu Lesaaguthu En Vaazhkka Ithu Thaannu… Kadhayaaga Solla Un Peru Illaama… Oru Pakkam Ila Enakkaaga Uruga… Enakkaaga Peruga Vazhipaatha Nilava… Nee Vendum Neduga Theeraadha Theeyaaga… NaanAana Pothum Nenjoram Neethaandi Ena Yenthuna (Aaththaadi Adhu Thaane Neeyum) Kannaala Kadha Pesa Neeyum Kai Korthu Nada Poda Naanum Verenna Verenna Venum Nee Mattum Nee Mattum Pothum Kanne Penne… Ellaam Neethaanadi Yaar Vantha Podhum… Yaar Pona Podhum Nee Mattum Ena Vittu Neengaathadi Enakkinu Oru (Enakkinu Oru) Uyir Irukkuthu (Uyir Irukkuthu) Mazha Pozhiyidhu (Mazha Pozhiyidhu) Athu Thaane Neeyum Enakkinu Oru Vaanam Enakkinu Oru Megam Mazha Pozhiyidhu (Mazha Pozhiyidhu Mazha Pozhiyidhu) (Aaththaadi Athu Thaane Neeyum Aaththaadi Athu Thaane Neeyum) Life Of Pazham Song Lyrics in Tamil கண்ணால கதை பேச நீயும் கை கோர்த்து நட போட நானும் வேறென்ன வேறென்ன வேணும் நீ மட்டும் நீ மட்டும் போதும் தாங்காத பாரம்… நான் தாங்கும் போதும் என தாங்கும் தூணாக நீதானடி யார் வந்த போதும்… யார் போன போதும் நீ மட்டும் என விட்டு நீங்காதடி எனக்கினு ஒரு வானம் எனக்கினு ஒரு மேகம் மழை பொழியிது ஆத்தாடி அது தானே நீயும் எனக்கினு ஒரு வானம் எனக்கினு ஒரு மேகம் மழை பொழியிது ஆத்தாடி அது தானே நீயும் ஆத்தாடி அது தானே நீயும் ஆத்தாடி அது தானே நீயும் நீ வந்ததால்… இதுவும் தூசாகுது உன்னால தான்… மனசு லேசாகுது என் வாழ்க்க இது தான்னு… கதையாக சொல்ல உன் பேரு இல்லமா… ஒரு பக்கம் இல்ல எனக்காக உருக… எனக்காக பெருக வழிபாத நிலவா… நீ வேண்டும் நெடுக தீராத தீயாக… நான் ஆன போதும் நெஞ்சோரம் நீதாண்டி என ஏத்துன (ஆத்தாடி அது தானே நீயும்) கண்ணால கதை பேச நீயும் கை கோர்த்து நட போட நானும் வேறென்ன வேறென்ன வேணும் நீ மட்டும் நீ மட்டும் போதும் கண்ணே பெண்ணே… எல்லாம் நீதானடி யார் வந்த போதும்… யார் போன போதும் நீ மட்டும் என விட்டு நீங்காதடி எனக்கினு ஒரு (எனக்கினு ஒரு) உயிர் இருக்குது (உயிர் இருக்குது) மழ பொழியிது (மழ பொழியிது) அது தானே நீயும் எனக்கினு ஒரு வானம் எனக்கினு ஒரு மேகம் மழ பொழியிது (மழ பொழியிது மழ பொழியிது) (ஆத்தாடி அது தானே நீயும் ஆத்தாடி அது தானே நீயும்)
Watch Life Of Pazham Song Video
Life Of Pazham song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Life Of Pazham song is from this Thiruchitrambalam movie.
Anirudh is the singer of this Life Of Pazham song.
This Life Of Pazham Song lyrics is penned by Vivek.