Kanneer Sindha song lyrics penned by Dhanush, music composed by Anirudh Ravichander, and sung by Vijay Yesudas from the movie Thiruchitrambalam.
Song Name | Kanneer Sindha |
Singer | Vijay Yesudas |
Music | Anirudh Ravichander |
Lyricst | Dhanush |
Movie | Thiruchitrambalam |
Kanneer Sindha Song lyrics
Kanneer Sindha Song Lyrics in English Kanneer Sindha Anandha Poovondru Pookindrathae Baaram Thaangi Thalarntha Idhayam Kai Veesuthae O OO,Kanneer Sindha Anandha Poovondru Pookindrathae Baaram Thaangi Thalarntha Idhayam Kai Veesuthae Kaal Ointhu Thol Theinthu Naan Saigiraen Nee Ennai Thalattada Naan Unnai Petraalum En Kanmani Un Pillai Naan Thaanuda O OO, Kanneer Sindha Anandha Poovondru Pookindrathae Baaram Thaangi Thalarntha Idhayam Kai Veesuthae Vanam Engum Varnajalam Enthan Manam Aaduthae Devathaigal Sernthu Nindru En Peyarai Paaduthae Netru Naan Nee Vantha Vithaiyada Indru Nee Naan Thedum Nizhalada Ezhelulu Jenmathin Thavathilae Iraivan Thantha Varamada Unthan Madi… Mattum Vendum Pogum Varai Indham Anbae Pothum Kanneer Sindha Anandha Poovondru Pookindrathae Baaram Thaangi Thalarntha Idhayam Kai Veesuthae Kaal Ointhu… Thol Theinthu Naan Saigiraen Nee Ennai Thalattada Naan Unnai Petraalum En Kanmani Un Pillai Naan Thaanuda Kanneer Sindha Song Lyrics in Tamil கண்ணீர் சிந்த ஆனந்த பூவொன்று பூக்கின்றதே பாரம் தாங்கி தளர்ந்த இதயம் கை வீசுதே ஓ ஓ, கண்ணீர் சிந்த ஆனந்த பூவொன்று பூக்கின்றதே பாரம் தாங்கி தளர்ந்த இதயம் கை வீசுதே கால் ஓய்ந்து தோள் தேய்ந்து நான் சாய்கிறேன் நீ என்னை தலாட்டடா நான் உன்னை பெற்றாலும் என் கண்மணி உன் பிள்ளை நான் தானடா ஓ ஓஓ, கண்ணீர் சிந்த ஆனந்த பூவொன்று பூக்கின்றதே பாரம் தாங்கி தளர்ந்த இதயம் கை வீசுதே வானம் எங்கும் வர்ணஜாலம் எந்தன் மனம் ஆடுதே தேவதைகள் சேர்ந்து நின்று என் பெயரை பாடுதே நேற்று நான் நீ வந்த விதையடா இன்று நீ நான் தேடும் நிழலடா ஏழேழு ஜென்மத்தின் தவத்திலே இறைவன் தந்த வரமடா உந்தன் மடி மட்டும் வேண்டும் போகும் வரை இந்த அன்பே போதும் கண்ணீர் சிந்த ஆனந்த பூவொன்று பூக்கின்றதே பாரம் தாங்கி தளர்ந்த இதயம் கை வீசுதே கால் ஓய்ந்து தோள் தேய்ந்து நான் சாய்கிறேன் நீ என்னை தலாட்டடா நான் உன்னை பெற்றாலும் என் கண்மணி உன் பிள்ளை நான் தானடா
Watch Kanneer Sindha Song Video
Kanneer Sindha song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Kanneer Sindha song is from this Thiruchitrambalam movie.
Vijay Yesudas is the singer of this Kanneer Sindha song.
This Kanneer Sindha Song lyrics is penned by Dhanush.