Malligaa Malligaa song lyrics penned by Kabilan, music composed by Mani Sharma, and sung by Ramya Behara from the movie Shaakuntalam (Tamil).
Song Name | Malligaa Malligaa |
Singer | Ramya Behara |
Music | Mani Sharma |
Lyricst | Kabilan |
Movie | Shaakuntalam (Tamil) |
Malligaa Malligaa Song lyrics
Malligaa Malligaa Song Lyrics in English Malligaa Malligaa Maalathi Maalai Thaa! Sooda Vaa! Sooda Vaa! Enge En Raajane? Malligaa Malligaa Maalathi Maalai Thaa! Sooda Vaa! Sooda Vaa! Enge En Raajane? Hamsikaa Hamsikaa Kaalame Neeluthe Poyi Vaa Poyi Vaa! Rajanai Thedi Vaa! Avanukkor Kannikkai Naan Thara Vendume! Kaathale Naanadaa Yaathumaai Aanen Aahaa Neelaveni Boomi Pookkum Kaalame! Rajan Unai Sera Rajiyamaalum Rani Nee Munikal Vasikkum Thava Vanamaayin Kaaman Ambu Pucume! Kaathal Poovin Vaasam Kaatru Thaduthaal Thagumo! Swapnika Chaitrika En Priyaa Netrikaa Sooda Vaa! Sooda Vaa! Maamalar Rajane! Maamazhai Megame! Maamazhai Megame! Swamiyai Kooti Vaa Vaaname Veenaiyaai Enkathai Meettavaa! Thozhiye! Thozhiye! Thalaivannal Thaayaanen Sekkiram Varachcholli Vazhiyinai Kaattammaa! Minmini Polavee Miliruthe Aagaayame! Azhagiya vennilaa Veguthey Kaathale! Kathal Vinmeengal Vaanin Vazhikaatiye! Thedum Kan Ouyil Nirambum Kaathal Deepame! Malarum Kathal Neerveezhchiyile Manathai Nanaitha Mangaiye! Kaandha Kanni Kaadhaliye Ithuthaan Ithaya Valiyo! Ilaiyuthir Kaalathalin Aasirama Vaasiyai Aasaiyaai Paarkavaa Ennuyir Rajane! O Pani! O Pani! Yen Indha Kadumpani Aayenum Aayenum Unmadai Naan Ini Sirusiru Pani Vizhum Azhagiya Velaithan Annavan Nyabagam Veppathai Vesuthey! Kulir Vanam Pogida Malarvanam Aagida Thulirkkerene Aasaiyil Vasanthamai Naan Pani Kaalam Ini Yeno? Seemanthakaala Nerathithile Varunthathe Vannappenne Eni Vasandham Varukaiyiniye Masakkai Kadanthatammaa Manappenne Nagarum Kadalai Pole Ariya Kamala Malarai Maganaai Pirakka Kadavaai Kangalin Thedale Kanumo Kaachale Maalaiyum Kaalaiyum Mannavan Nyabagam மல்லிகா! மல்லிகா! Malligaa Malligaa Song Lyrics in Tamil மல்லிகா! மல்லிகா! மாலதி மாலை தா! சூடா வா! சூடா வா! எங்கே என் ராஜனே! மல்லிகா! மல்லிகா! மாலதி மாலை தா! சூடா வா! சூடா வா! எங்கே என் ராஜனே! ஹம்சிகா ஹம்சிகா காலமே நீளுதே போய் வா! போய் வா! ராஜனை தேடி வா! அவனுக்கோர் காணிக்கை நான் தர வேண்டுமே! காதலே நானடா யாதுமாய் ஆனேன் ஆஹாஸ நீலவேணி பூமி பூக்கும் காலமே! ராஜன் உனை சேர ராஜியமாளும் ராணி நீ முனிகள் வாசிக்கும் தவ வனமாயின் காமன் அம்பு புகுமே! காதல் பூவின் வாசம் காற்று தடுத்தால் தகுமோ! ஸ்வப்னிகா சைத்ரிகா என் பிரியா நேத்திக்கா சூட வா! சூட வா! மாமலர் ராஜனே! மாமழை மேகமே! மாமழை மேகமே! சுவாமியை கூட்டி வா வானமே வீணையாய் என்கதை மீட்டவா! தோழியே! தோழியே! தலைவனில் தாயானேன் சீக்கிரம் வரச்சொல்லி வழியினை காட்டம்மா! மின்மினி போலவே மிளிருதே ஆகாயமே! அழகிய வெண்ணிலா வேகுதே காதலே! காதல் விண்மீன்கள் வானின் வழிகாட்டியே! தேடும் கண் ஓளியில் நிரம்பும் காதல் தீபமே! மலரும் காதல் நீர்வீழ்ச்சியிலே மனதை நனைத்த மங்கையே! காந்த கன்னி காதலியே இதுதான் இதய வலியோ! இலையுதிர் காலத்தின் ஆசிரம வாசியை ஆசையாய் பார்க்கவா என்னுயிர் ராஜனே! ஓ பனி! ஓ பனி! ஏன் இந்த கடும்பனி ஆயினும் ஆயினும் உன்மடி நான் இனி சிறுசிறு பனி விழும் அழகிய வேளைதான் அன்னவன் ஞாபகம் வெப்பத்தை வீசுதே குளிர் வனம் போகிட மலர்வனம் ஆகிட துளிர்க்கிறேனே ஆசையில் வசந்தமாய் நான் பனி காலம் இனி ஏனோ? சீமந்தகால நேரத்திலே வருந்தாதே வண்ணப்பெண்ணே இனி வசந்தம் வருகையினியே! மசக்கை கடந்ததம்மா மணப்பெண்ணே நகரும் கடலை போல அரிய கமல மலரை மகனாய் பிறக்க கடவாய் கண்களின் தேடலே காணுமோ காச்சலே மாலையும் காலையும் மன்னவன் ஞாபகம்
Watch Malligaa Malligaa Song Video
Malligaa Malligaa song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Malligaa Malligaa song is from this Shaakuntalam (Tamil) movie.
Ramya Behara is the singer of this Malligaa Malligaa song.
This Malligaa Malligaa Song lyrics is penned by Kabilan.