Rishivanamthane song lyrics penned by Kabilan, music composed by Mani Sharma, and sung by Naresh Iyer, Chinmayi from the movie Shaakuntalam (Tamil).
Song Name | Rishivanamthane |
Singer | Naresh Iyer, Chinmayi |
Music | Mani Sharma |
Lyricst | Kabilan |
Movie | Shaakuntalam (Tamil) |
Rishivanamthane Song lyrics
Rishivanamthane Song Lyrics Rishivanamthane Sorgalogam Panivanathil Thoorum Agni Theertham Arugil Kandene Azhagin Vanmam Than Idharkku Yaar Satchi Vanathin Kangal Than Suyavarame Illa Nam Mukoortham Mudhal Mudhalaai Meetum Moga Keertham Arumbu Nenjaaga Ilaitha Penmai Karumbu Villale Thulaitha Mannan Nee Rishivanamthane Sorgalogam Panivanathil Thoorum Agni Theertham Vanamellaam Pookal Poothu Koodidum Sadha Adhanin Vaasathil Unnai Paarkkiren Vanathile Naanum Vettaikaaranaai Ulaa Kaaman Velaale Naanum Veezhgiren Pattampoochi Sinungudhe Etharke Sundhari Unnaal Thanadi Ennai Paarthu Theniyaavum Thaaka Unnai Thenaai Ninaithe Thaan Vanna Penne Maalai Konden Naane Vetri Theril Naan Parandhen Neeye Naanaaven Suyavarame Illa Nam Mukoortham Mudhal Mudhalaai Meetum Moga Keertham Kanavu Nadhi Odi Adhu Thaavi Varume Vidhiyin Kadalil Serthidume Malini Oram Nee Vasitha Kaalame Podhum Poove Vaa Theendava Ellai Illaa Ivvaanam Boomi Namakaai Kaathu Kidakka Kallam Illa Putham Pudhu Boomi Dhinamum Vaazhthu Sollume Vidiyal Illa Vennila Vaa Vaa Raajanai Aalum Raniye Nee Vaa Neeye Naanaaven Rishivanamthane Sorgalogam Panivanathil Thoorum Agni Theertham ரிஷிவனம்தானே Rishivanamthane Song Lyrics in Tamil ரிஷிவனம்தானே சொர்க்கலோகம் பனிவனத்தில் தூறும் அக்னி தீர்த்தம் அருகில் கண்டேனே அழகின் வன்மம் தான் இதற்கு யார் சாட்சி வானத்தின் கண்கள் தான் சுயவரமே இல்லா நம் முகூர்த்தம் முதல் முதலாய் மீட்டும் மோக கீர்த்தம் அரும்பு நெஞ்சாக இளைத்த பெண்மை கரும்பு வில்லாலே துளைத்த மன்னன் நீ ரிஷிவனம்தானே சொர்கக்லோகம் பனிவனத்தில் தூறும் அக்னி தீர்த்தம் வனமெல்லாம் பூக்கள் பூத்து கூடிடும் சதா அதனின் வாசத்தில் உன்னை பார்க்கிறேன் வனத்திலே நானும் வேட்டைக்காரனாய் உலா காமன் வேலாலே நானும் வீழ்கிறேன் பட்டாம்பூச்சி சினுங்குதே எதற்கே சுந்தரி உன்னால் தானடி என்னை பார்த்து தேனியாவும் தாக்க உன்னை தேனாய் நினைத்தே தான் வண்ண பெண்ணே மாலை கொண்டேன் நானே வெற்றி தேரில் நான் பறந்தேன் நீயே நானாவேன் சுயவரமே இல்லா நம் முகூர்த்தம் முதல் முதலாய் மீட்டும் மோக கீர்த்தம் கனவு நதி ஓடி அது தாவி வருமே விதியின் கடலில் சேர்த்திடுமே மாலினி ஓரம் நீ வசித்த காலமே போதும் பூவே வா தீண்டவா எல்லை இல்லா இவ்வானம் பூமி நமக்காய் காத்து கிடக்க கள்ளம் இல்ல புத்தம் புது பூமி தினமும் வாழ்த்து சொல்லுமே விடியல் இல்ல வெண்ணிலா வா வா ராஜானை ஆளும் ராணியே நீ வா நீயே நானாவேன் ரிஷிவனம்தானே சொர்கலோகம் பனிவனத்தில் தூறும் அக்னி தீர்த்தம்
Watch Rishivanamthane Song Video
Rishivanamthane song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Rishivanamthane song is from this Shaakuntalam (Tamil) movie.
Naresh Iyer, Chinmayi is the singer of this Rishivanamthane song.
This Rishivanamthane Song lyrics is penned by Kabilan.