Mayakkama Kalakkama song lyrics penned by Dhanush, music composed by Anirudh Ravichander, and sung by Dhanush from the movie Thiruchitrambalam.
Song Name | Mayakkama Kalakkama |
Singer | Dhanush |
Music | Anirudh Ravichander |
Lyricst | Dhanush |
Movie | Thiruchitrambalam |
Mayakkama Kalakkama Song lyrics
Mayakkama Kalakkama Lyrics in English Mayakkama Kalakkama Mindu Full’ah Kolappama Irukkudha Illiya Indha Tension Yenakkuma Already Naan Vaangitten Bulb’u Love’la Yenakku Edukkala Self’u Yenna Sanghathi Puriyalaye Ippo En Gathi Theriyilaye Mayakkama Kalakkama Mindu Full’ah Kolappamaa Irukkudha Illiyaa Indha Tension Yenakkumaa Aa Ver’ah En Life’il Nee Dhaan Pair’ah Ennaalum… Paakkala Naan Dhaan Enakku Nee Dhaana Best’u Kadavul Vachchaane Test’u Test’u Paasam Vachen… Over’ah Ithu Dhaan Love Fever’ah Naan Enna Pannuven Neeye Sollu Eeswara Yen Nenjil Poonthu Kitta Ippo Naan Maathikkitten Thenmozhi Poonkodi Mindeu Full’ah Neeyadi Vaanmadhi Painkili Thozhi Ippo Kaadhali Mayakkama Kalakkama Lyrics in Tamil மயக்கமா கலக்கமா மைன்டு ஃபுல்லா கொளப்பம இருக்குத இல்லிய இந்த டென்ஷன் எனக்குமா ஆல்ரெடி, நான் வாங்கிட்டேன் பல்பு லவ்வுல எனக்கெடுக்கல செல்ஃபு என்ன சங்கதி… புரியலையே இப்போ என் கதி தெரியிலயே மயக்கமா கலக்கமா மைன்டு ஃபுல்லா கொளப்பமா இருக்குதா இல்லியா இந்த டென்ஷன் எனக்குமா வேர்ரா என் லைஃபில் நீ தான் பேர்ரா என்னாலும் பாக்கல நான் தான் எனக்கு நீ தானா பெஸ்ட்டு கடவுள் வச்சானே… டெஸ்ட்டு டெஸ்ட்டு பாசம் வச்சேன் ஓவரா இது தான் லவ் ஃபீவரா நான் என்ன பண்ணுவேன் நீயே சொல்லு ஈஸ்வரா என் நெஞ்சில் பூந்துகிட்ட இப்போ நான் மாட்டிக்கிட்டேன் தேன்மொழி பூங்கொடி மைன்டு ஃபுல்லா நீயடி வான்மதி பைங்கிளி தோழி இப்போ காதலி
Watch Mayakkama Kalakkama Song Video
Mayakkama Kalakkama song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Mayakkama Kalakkama song is from this Thiruchitrambalam movie.
Dhanush is the singer of this Mayakkama Kalakkama song.
This Mayakkama Kalakkama Song lyrics is penned by Dhanush.