Nee Singam Dhaan song lyrics penned by Vivek, music composed by AR Rahman, and sung by Sid Sriram from the movie Pathu Thala (2023).
Song Name | Nee Singam Dhaan |
Singer | Sid Sriram |
Music | AR Rahman |
Lyricst | Vivek |
Movie | Pathu Thala (2023) |
Nee Singam Dhaan Song lyrics
Nee Singam Dhaan Song Lyrics in English Suttri Nindru Oorey Paarkka Kalam Kaanban Punnagaiyil Senai Vaala Ranam Kaanban Un Perai Saaikka Pala Yaanaigal Serntha Podhey Nee Singam Dhan Andha Aagayam Podhatha Paravai Ondru Nadhi Kannaadi Paarthu Manam Nirainthathu Indru Kadalaal Theeratha Erumbin Dhaagangal Nilaiyin Velaadum Panithuli Theerkkum Theeyai Nee Pagirnthaalum Rendaai Vaalum Ivanum Andha Thee Polathaan Andha Aagayam Podhatha Paravai Ondru Nadhi Kannaadi Paarthu Manam Nirainthathu Indru Kadalaal Theeratha Erumbin Dhaagangal Nilaiyin Velaadum Panithuli Theerkkum Ae Paar Endra Thaerukkul Oorkolangal Thaer Yaar Sondham Aanaal Than Enna Sol Mazhai Kaatru Maan Kutti Pole Suyam Indri Vaalvaan Mann Mele Un Nilathin Malarai Neeyum Sirayinil Idalam Adhan Narumanam Ellaiyai Kadanthu Veesum Andha Aagayam Podhatha Paravai Ondru Nadhi Kannaadi Paarthu Manam Nirainthathu Indru Kadalaal Theeratha Erumbin Dhaagangal Nilaiyin Velaadum Panithuli Theerkkum Puravo Yaar Ena Neeyum Ketkalaam Oorellam Sondham Kondaadum Silarin Bedhathal Sariram Aalamaai Kaalangal Poonaalum Pesum Adhu Yaar Endra Mudivu Ingu Yaarodum Illai Adhu Nee Endru Ninaithal Nee Iraivan Kai Pillai Pugal Vanthaalum Adhu Kooda Kadanthan Indru Avan Greedathai Thanthaale Gnyanam Enben Nilavin Yeni Nee Vilakkendru Nee Aanaalum Iravai Ketkamal Nilavoli Veesum Theeyai Nee Pagirnthaalum Rendaai Vaazhum Ivanum Andha Thee Pola Thaan நீ சிங்கம் தான் Nee Singam Dhaan Song Lyrics in Tamil | Pathu Thala (2023) சுற்றி நின்றே ஊரே பார்க்க களம் காண்பான் புன்னகையில் சேனை வாழ ரணம் காண்பான் உன் பேரை சாய்க்க பல யானைகள் சேர்ந்த போதே நீ சிங்கம் தான் அந்த ஆகாயம் போதாத பறவை ஒன்று நதி கண்ணாடி பார்த்து மனம் நிறைந்தது இன்று கடலால் தீராத எறும்பின் தாகங்கள் நிலையின் வேலாடும் பனித்துளி தீர்க்கும் தீயை நீ பகிர்ந்தாலும் ரெண்டாய் வாழும் இவனும் இந்த அந்த தீ போலத்தான் அந்த ஆகாயம் போதாத பறவை ஒன்று நதி கண்ணாடி பார்த்து மனம் நிறைந்தது இன்று கடலால் தீராத எறும்பின் தாகங்கள் நிலையின் வேலாடும் பனித்துளி தீர்க்கும் ஏ பார் என்ற தேருக்குள் ஊர்கோலங்கள் தேர் யார் சொந்தம் ஆனால் என்ன சொல் மழைக்காற்று மான்குட்டிபோலே சுயமின்றி வாழ்வான் மண்மேல உன்நிலத்தின் மலரை நீயும் சிறையினில் இடலாம் அதன் நறுமணம் எல்லையை கடந்து வீசும் அந்த ஆகாயம் போதாத பறவை ஒன்று நதி கண்ணாடி பார்த்து மனம் நிறைந்தது இன்று கடலால் தீராத எறும்பின் தாகங்கள் நிலையின் வேலாடும் பனித்துளி தீர்க்கும் புறவோ யார் என நீயும் கேட்கலாம் ஊர் எல்லாம் சொந்தம் கொண்டாடும் சிலரின் பேதத்தால் சரிரிரம் ஆழமாய் காலங்கள் பேனாலும் பேசும் அது யார் என்ற முடிவு இங்கு யாரோடும் இல்லை அது நீயென்று நினைத்தால் நீ இறைவன் கைப்பிள்ளை புகழ் வந்தாலும் அது கூட கடன் தான் இன்று அவன் கிரிடத்தை தந்தாலே ஞானம் என்பேன் நிலவின் ஏணி நீ விளக்கென்று நீ ஆனாலும் இரவை கேட்காமல் நிலவொளி வீசும் தீயை நீ பகிர்ந்தாலும் ரெண்டாய் வாழும் இவனும் இந்த அந்த தீ போலத்தான்
Watch Nee Singam Dhaan Song Video
Nee Singam Dhaan song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Nee Singam Dhaan song is from this Pathu Thala (2023) movie.
Sid Sriram is the singer of this Nee Singam Dhaan song.
This Nee Singam Dhaan Song lyrics is penned by Vivek.