Raawadi song lyrics penned by Snehan, music composed by AR Rahman, and sung by Shuba, Nivas from the movie Pathu Thala (2023).
Song Name | Raawadi |
Singer | Shuba, Nivas |
Music | AR Rahman |
Lyricst | Snehan |
Movie | Pathu Thala (2023) |
Raawadi Song lyrics
Raawadi Song Lyrics in English Raawadi Rararara Raawadi Rararara Rawadi Raawadi Raawadi Raawadi O Dhiname Dhiname Enai Vettum Urave Vedam Kalaithu Enai Vizhungum Urave Nee Enmam Thinna Naan Enna Panna Nan Munne Munne Vaal Munne Pinne Nee Thiyanam Perukka En Aruge Varuga En Punnagai Sollidum Poiyada Athu Thoorukkum Munthum Meiyada Raawadi Rararara Raawadi Rararara Rawadi Raawadi Raawadi Raawadi Naan Karkal Muraicha There Enai Uttu Konjam Paaru Naan Sollum Kathaigal Nooru Athai Enni Ketpatharu Naan Kaantha Kanichaaru Enna Pattu Pasi Theeru Enakku Yegapatta Peru Achchapattu Kooru Enna Vadichi Thinga Chaaru Kudichan Pala Peru En Santhosatha Pongi Poda Kottipudum Oore Raawadi Rararara Raawadi Rararara Rawadi Raawadi Raawadi Raawadi Suthum Bhoomi Poiyalla Vaazhum Saami Poiyalla Minji Neeyum Naanum Mattum Intri Yaarum Poiyalla Aanaal Vaazhum Vaazhkka Naam Pesum Vaazhkka Intha Irandum Inge Nee Entraal Nampidaathe Poiyada Raawadi Rararara Raawadi Rararara Rawadi Raawadi Raawadi Raawadi Raawadi Song Lyrics in Tamil ராவடி ரராராரா ராவடி ரராராரா ராவடி ராவடி ராவடி ராவடி ஓ தினமே தினமே எனை வெட்டும் உறவே வேடம் கலைத்து எனை விழுங்கும் உறவே நீ எண்மம் தின்ன நான் என்ன பண்ண நான் முன்னே முன்னே வாள் முன்னே பின்னே நீ தியானம் பெருக்க என் அருகே வருக என் புன்னகை சொல்லிடும் பொய்யடா அது தூருக்கும் முந்தும் மெய்யடா ராவடி ரராராரா ராவடி ரராராரா ராவடி ராவடி ராவடி ராவடி நான் கற்கள் முறைச்ச தேரே எனை உற்றுக் கொஞ்சம் பாரு நான் சொல்லும் கதைகள் நூறு அதை எண்ணி கேட்பதாரு நான் காந்த கனிச்சாறு என்ன பட்டு பசி தீரு எனக்கு ஏகப்பட்ட பேரு அச்சப்பட்டு கூறு என்ன வடிச்சி திங்க சாறு குடிச்சான் பல பேரு என் சந்தோஷத்த பொங்கி போடா கொட்டிபுடும் ஊரே ராவடி ரராராரா ராவடி ரராராரா ராவடி ராவடி ராவடி ராவடி சுத்தும் பூமி பொய்யல்ல வாழும் சாமி பொய்யல்ல மிஞ்சி நீயும் நானும் மட்டும் இன்றி யாரும் பொய்யல்ல ஆனால் வாழும் வாழ்க்க நாம் பேசும் வாழ்க்க இந்த இரண்டும் இங்கே நீ என்றால் நம்பிடாதே பொய்யடா ராவடி ரராராரா ராவடி ரராராரா ராவடி ராவடி ராவடி ராவடி
Watch Raawadi Song Video
Raawadi song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Raawadi song is from this Pathu Thala (2023) movie.
Shuba, Nivas is the singer of this Raawadi song.
This Raawadi Song lyrics is penned by Snehan.