Oh Thallelaalo song lyrics penned by MUTHAMIL, music composed by Santhosh Narayanan, and sung by Anurag Kulkarni from the movie Dasara 2023 (Tamil).
Song Name | Oh Thallelaalo |
Singer | Anurag Kulkarni |
Music | Santhosh Narayanan |
Lyricst | MUTHAMIL |
Movie | Dasara 2023 (Tamil) |
Oh Thallelaalo Song lyrics
Oh Thallelaalo Song Lyrics Ooo… thallelaalo Thallelaalo thallelaalo Laa laala lallalla Mannil molacha Nelakkari thoolaa Ooo… thallelaalo Thallelaalo thallelaalo Naan odi varaiyum Sunnaambaala thaan Sentha katti thoolaa Thooru thuthuu thooruthuthuu Thenaana thaenee paaduthae mella Thooruthuthuu thooruthuthuu Naannunthan thedi naganthen Muttithaan midhichi Thathithaan kudhichi Mothamaa oora Etti paathen Sithira palaga Veyilukku kodaiyaa Kitta vachi Naan suthi vandhen Ice rusichi thinnaalum Angathaan enn kannu paakkum Vennila paakkum bothu Thaenrilthaan aappilaa inikkum Ooo… thallelaalo Thallelaalo thallelaalo Naan thondi edukkum Mannil molacha Nelakkari thoolaa Kannilae vennila theriyudhae Dhoorama oliyaadum nilava Nizhalaga ottuven En kaalu sattaya Kayiraala kattuven Thala mela ennodu Ava moochu vittaalae Oru neela sittaaga Thaniyaa selvenae Pulikotha seththu Ela koiyaavodu Naan thinnu theeppen Naan aatukkuttiyaa kannukkuttiyaa Thaththi kudhichi povenae Kottum malaiyil Poova polathaan pattu nananjenae Ooo… thallelaalo Thallelaalo thallelaalo ஓ… தல்லேலாலோ Oh Thallelaalo Song Lyrics in Tamil ஓ… தல்லேலாலோ தல்லேலாலோ தல்லேலாலோ லா லால லாலலல்லா மண்ணில் மொளச்ச நிலக்கரி தூளா ஓ… தல்லேலாலோ தல்லேலாலோ தல்லேலாலோ நான் ஓடி வரையும் சுண்ணாம்பாலா தான் சேந்து கட்டி தூளா தூருத்துத்து தூருத்துத்து தேனான தேனீ பாடுதே மெல்ல தூருத்துத்து தூருத்துத்து நானுந்தான் தேடி நகந்தேன் முட்டித்தான் மிதிச்சி தத்திதான் குதிச்சி மொத்தமா ஊர எட்டி பாத்தேன் சித்திர பலகை வெயிலுக்கு கொடையா கிட்ட வச்சி நான் சுத்தி வந்தேன் ஐஸ்சு ருசிச்சி தின்னாலும் அங்கதான் என்ன கண்ணு பாக்கும் வெண்ணிலா பாக்கும் போது தேனீரில்தான் ஆப்பிளா இனிக்கும் ஓ… தல்லேலாலோ தல்லேலாலோ தல்லேலாலோ நான் தோண்டி எடுக்கும் மண்ணில் மொளச்ச நிலக்கரி தூளா கண்ணிலே வெண்ணிலா தெரியுதே தூரமா ஓளியாடும் நிலவ நிழலா ஒட்டுவேன் என் காலு சட்டைய கயிறால கட்டுவேன் தல மேல என்னோடு அவ மூச்சு விட்டாளே ஒரு நீள சிட்டாக தனியா செல்வனே புலிக்கொத்த சேத்து எல கொய்யாவோடு நான் தின்னு தீப்பேன் நான் ஆட்டுக்குட்டியா கண்ணுக்குட்டியா தத்திக் குடிச்சி போவேனே கொட்டும் மழையில் பூவ போலத்தான் பட்டு நஞ்சேனே ஓ… தல்லேலாலோ தல்லேலாலோ தல்லேலாலோ
Watch Oh Thallelaalo Song Video
Oh Thallelaalo song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Oh Thallelaalo song is from this Dasara 2023 (Tamil) movie.
Anurag Kulkarni is the singer of this Oh Thallelaalo song.
This Oh Thallelaalo Song lyrics is penned by MUTHAMIL.