Timeless Love song lyrics penned by Madan Karky, music composed by Ilaiyaraaja, and sung by Yuvan Shankar Raja, Kapil Kapilan from the movie Custody.
Song Name | Timeless Love |
Singer | Yuvan Shankar Raja, Kapil Kapilan |
Music | Ilaiyaraaja |
Lyricst | Madan Karky |
Movie | Custody |
Timeless Love Song lyrics
Timeless Love Song Lyrics Ae Vaa Kaadhal Nenjai Seeroattava Ooruku Enthan Naetru Naalai Munnoattava Andru Unnai Kanda Kaatchi Theettava Endhan Motha Vazhvai Ottrai Paatil Potti Kaattava Ae Vaa Kaadhal Nenjai Seeroattava Ooruku Enthan Naetru Naalai Munnoattava Enthan Kannathil Muththa Thazhumbai Naanum Endrum Marpaena Vellai Ribbonaale Ennai Nee Katti Kollai Kondu Poana Kaatchi Endrum Marapeana Ae Vaa Kaadhal Nenjai Seeroattava Ooruku Enthan Naetru Naalai Munnoattava Enthan Palli Vanthaai Pencil Thooki Sendraai Enthan Palli Vanthaai Pencil Thooki Sendraai Hey! Enthan Palli Vanthaai Pencil Thooki Sendraai Pencil-aale Enthan Vazhvai Maatri Theettinaai Kallori Naatkal Yaavilum En Thoagaiyaaginaai Thaervu Naalin Poathilae En Thaal Endraaginaai Annai Thembaalae Thanthai Anbaalae Enthan Vaazhvai Aala Poogum Revathi En Paadhi Ae Vaa Kaadhal Nenjai Seeroattalaam Naam Kanda Kaadhal Model Thirai Mel Vaa Kaattalaam Kaala Endhirathil Aeri Poagalam Kaadhal Intha Kaadhal Engu Kooti Poagum Paarkalam Ae Vaa Kaadhal Nenjai Seeroattalaam Naam Kanda Kaadhal Model Thirai Mel Vaa Kaattalaam Vinnae Poo Thoova Mannae Kondaada Thirumanam Nadakiratho… Naale Perangal Inthey Pethigal Kaiyai Korthu Aadum Katchi Thondra Poguthuoo Ae Vaa Kaadhal Nenjai Seeroattalaam Naam Kanda Kaadhal Model Thirai Mel Vaa Kaattalaam காலமற்ற காதல் Timeless Love Song Lyrics in Tamil | Custody (2023) ஏ வா காதல் நெஞ்சை சீரோட்டவா ஊருக்கு எந்தன் நேற்று நாளை முன்னோட்டவா அன்று உன்னை கண்ட காட்சி தீட்டவா எந்தன் மொத்த வாழ்வு ஓற்றை பாட்டில் பூட்டி காட்டவா ஏ வா காதல் நெஞ்சை சீரோட்டவா ஊருக்கு எந்தன் நேற்று நாளை முன்னோட்டவா எந்தன் கன்னத்தில் முத்த தழும்பை நானும் என்றும் மறப்பேனா வெள்ளை ரிப்பனாலே என்னை நீ கட்டி கொள்ளை கொண்டு போன காட்சி என்று மறப்பேன ஏ வா காதல் நெஞ்சை சீரோட்டவா ஊருக்கு எந்தன் நேற்று நாளை முன்னோட்டவா எந்தன் பள்ளி வந்தாய் பென்சில் தூக்கி சென்றாய் எந்தன் பள்ளி வந்தாய் பென்சில் தூக்கி சென்றாய் ஹேய்! எந்தன் பள்ளி வந்தாள் – என் பென்சில் தூக்கிச் சென்றாள் பென்சிலாலே எந்தன் வாழ்வை மாற்றித் தீட்டினாள் கல்லூரி நாட்கள் யாவிலும் என் தோகையாகினாள் தேர்வு நாளின் போதிலோ என் தாளென்றாகினாள் அன்னை தெம்பாலே தந்தை அன்பாலே எந்தன் வாழ்வை ஆள போகும் ரேவதி என் பாதி ஏ வா காதல் நெஞ்சை சீரோட்டலாம் நாம் கண்ட காதல் மாடல் திரை மேல் வா காட்டலாம் கால எந்திரத்தில் ஏறி போகலாம் காதல் இந்த காதல் எங்கே கூட்டி போகும் பார்க்கலாம் ஏ வா காதல் நெஞ்சை சீரோட்டலாம் நாம் கண்ட காதல் மாடல் திரை மேல் வா காட்டலாம் விண்ணே பூ தூவ மண்ணே கொண்டாடா திருமணம் நடக்கிறதோ… நாலே பேரன்கன் ஐந்தே பேத்திகள் கையை கோர்த்து ஆடும் கட்சி தோன்ற போகின்றதோ ஏ வா காதல் நெஞ்சை சீரோட்டலாம் நாம் கண்ட காதல் மாடல் திரை மேல் வா காட்டலாம்
Watch Timeless Love Song Video
Timeless Love song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Timeless Love song is from this Custody movie.
Yuvan Shankar Raja, Kapil Kapilan is the singer of this Timeless Love song.
This Timeless Love Song lyrics is penned by Madan Karky.